தமிழகத்தில் ரேஷன் கடைகள் நேரம் மாற்றம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நேரம் மாற்றம்
X
ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். இதர பகுதிகளில் காலை 9 முதல்- பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை- 6 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!