/* */

You Searched For "Technology News"

இந்தியா

சந்திரனுக்கு பிறகு, கருந்துளைகள் மீது இந்தியாவின் கவனம்

XPoSAT அல்லது X-ray Polarimeter Satellite என்று அழைக்கப்படும் இந்த ஆய்வகம் ஜனவரி 1 ஆம் தேதி இஸ்ரோவின் போலார் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் ஏவப்படும்.

சந்திரனுக்கு பிறகு, கருந்துளைகள் மீது இந்தியாவின்  கவனம்
இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் 25 மணி நேர கவுண்டவுன் நாளை தொடக்கம்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் 25 மணி நேர கவுண்டவுன் நாளை தொடக்கம்
இந்தியா

10 ஆண்டுகள், 397 வெளிநாட்டு செயற்கைக்கோள், 441 மில்லியன் டாலர்கள்...

இஸ்ரோ 10 ஆண்டுகளில் 441 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.

10 ஆண்டுகள், 397 வெளிநாட்டு செயற்கைக்கோள், 441 மில்லியன் டாலர்கள் வருவாய்: இஸ்ரோ சாதனை
தொழில்நுட்பம்

AI வாய்ஸ் குளோனிங் அலப்பறை: தமிழில் பாடும் பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் திரைப்பட பாடலை பிரதமர் மோடி பாடுவது போன்ற ஷார்ட் வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

AI வாய்ஸ் குளோனிங் அலப்பறை:  தமிழில் பாடும் பிரதமர் மோடி
தொழில்நுட்பம்

3,236 இணைய செயற்கைக்கோள்களை ஏவ அமேசான் திட்டம்

புராஜெக்ட் கைபர் செயற்கைக்கோள்கள் புவியில் உள்ள தொலைநிலை முனையங்களுடன் இணைப்புகளை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன,

3,236 இணைய செயற்கைக்கோள்களை ஏவ அமேசான் திட்டம்
தொழில்நுட்பம்

மனித சோதனையைத் தொடங்க, பக்கவாத நோயாளிகளிடம் மூளைச் சிப் பொறுத்தும்...

எலோன் மஸ்க்கின் நியூரோடெக்னாலஜி நிறுவனம் மக்கள் தங்கள் எண்ணங்களுடன் கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த உதவும் மூளை சிப்பின் பாதுகாப்பு...

மனித சோதனையைத் தொடங்க, பக்கவாத நோயாளிகளிடம்  மூளைச் சிப் பொறுத்தும் நியூராலிங்க்
இந்தியா

ஆதித்யா எல்-1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் மீண்டும் அதிகரிப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்-1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் மீண்டும் அதிகரிப்பு
தொழில்நுட்பம்

சூரியக் குடும்பத்தில் மறைந்திருக்கும் பூமியைப் போன்ற மர்மமான கோள்: ...

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நெப்டியூனுக்கு அப்பால் கைபர் பெல்ட்டிற்குள் பூமியைப் போன்ற ஒரு கிரகம் மறைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

சூரியக் குடும்பத்தில் மறைந்திருக்கும் பூமியைப் போன்ற மர்மமான கோள்:  ஆய்வு