/* */

You Searched For "#TanjoreDistrictNews"

திருவையாறு

திருவையாறு பேரூராட்சியில் ரூ 3.7 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரம்

திருவையாறு பேரூராட்சியில் ரூ 3.7 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவையாறு பேரூராட்சியில்  ரூ 3.7 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரம்
திருவிடைமருதூர்

திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி துவக்க...

திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்

தஞ்சை மாவட்டத்தில், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
பட்டுக்கோட்டை

அதிராம்பட்டினம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை

தஞ்சை பெரியகோவிலில், பக்தர்கள் மூலம் காணிக்கையாக பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 650 ரூபாய் வசூலாகி உள்ளது.

தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தஞ்சை மாவட்டத்தில் 1,328 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கும்பகோணம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 17-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 17-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை: லயன்ஸ் சங்கம்...

திருக்காட்டுப்பள்ளி போரூராட்சியில் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக, தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை: லயன்ஸ் சங்கம் செய்தது