/* */

You Searched For "Namakkal News in Tamil"

நாமக்கல்

நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா..!

நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா நிகழ்வு நடைபெற்றது. பாரதியார் வேடமிட்டு மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா..!
நாமக்கல்

கருணாநிதி தேர்தல் வாக்குறுதி: நூற்றாண்டில் நிறைவேற்ற கோரிக்கை..!

2016ம் ஆண்டில் கருணாநிதி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததை அவரது நூற்றாண்டில் நிறைவேற்ற வேண்டும் என்று சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருணாநிதி தேர்தல் வாக்குறுதி: நூற்றாண்டில் நிறைவேற்ற கோரிக்கை..!
நாமக்கல்

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் பாரதியார், ராஜாஜி பிறந்த நாள்...

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நூலகத்தில், பாரதியார் மற்றும் ராஜாஜி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில்   பாரதியார், ராஜாஜி பிறந்த நாள் விழா..!
நாமக்கல்

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை காலாண்டு வரியாக மாற்ற

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை காலாண்டு வரியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை  காலாண்டு வரியாக மாற்ற கோரிக்கை..!
நாமக்கல்

நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக செயல்பட...

நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக தொடர்ந்து செயல்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி, தாலுகா  ஆஸ்பத்திரியாக செயல்பட கோரிக்கை..!
நாமக்கல்

ராசிபுரம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில் திட்டப்பணிகள் : ...

ராசிபுரம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில் திட்டப்பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.

ராசிபுரம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில் திட்டப்பணிகள் :  எம்.பி. துவக்கம்..!
நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர்...

ராசிபுரம் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் பகுதியில் மக்களுடன் முதல்வர்  திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு..!