/* */

You Searched For "Earthquake Today"

இந்தியா

மகாராஷ்டிரா ஹிங்கோலியில் 4.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்..!

மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா ஹிங்கோலியில் 4.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்..!
உலகம்

Earthquake Today-கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்..!

ஜனவரி 6ம் தேதி இன்று தெற்கு கலிஃபோர்னியாவில் லைட்டில் க்ரீக்கில் 1 கிமீ WNW தொலைவில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Earthquake Today-கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்..!
உலகம்

Helpline Numbers Issued For Indians in Japan-ஜப்பான் சுனாமி எச்சரிக்கை...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள இந்திய குடிமக்களுக்கு அவசர உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

Helpline Numbers Issued For Indians in Japan-ஜப்பான் சுனாமி எச்சரிக்கை : இந்திய குடிமக்களுக்கு அவசர உதவி எண்கள்..!
உலகம்

Earthquake Today,-பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முழுமையான தகவல் பின்னர் வெளிவரும் என்று தெரிகிறது.

Earthquake Today,-பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்..!
உலகம்

Nepal Earthquake-நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்..! 6.4 ரிக்டர் அலகாக...

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியா முழுவதும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Nepal Earthquake-நேபாளத்தில் பயங்கர  நிலநடுக்கம்..!  6.4 ரிக்டர் அலகாக பதிவு..!
உலகம்

கடந்த வாரம் 1,000 பேர் இறந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் மீண்டும்...

மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

கடந்த வாரம் 1,000 பேர் இறந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1...

சனிக்கிழமையன்று 4000 உயிரிழந்த பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கு ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் அதிகாலை 5.38 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை

ஜம்மு காஷ்மீரில்  4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்