/* */

You Searched For "Bhavani Sagar Dam"

ஈரோடு

21வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 21வது நாளாக 82 அடியாக உள்ளது. நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 691 கன அடியாக உள்ளது

21வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடி
ஈரோடு

Bhavanisagar Dam Update: பவானிசாகர் அணை நீர்வரத்து 648 கன அடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை (ஜன.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 648 கன அடியாக உள்ளது.

Bhavanisagar Dam Update: பவானிசாகர் அணை நீர்வரத்து 648 கன அடி
ஈரோடு

Erode News | பவானிசாகர் அணை நீர்வரத்து 600 கன அடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஜன.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 669 கன அடியாக உள்ளது.

Erode News | பவானிசாகர் அணை நீர்வரத்து 600 கன அடி
ஈரோடு

பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.,24) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,082 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.,24) நீர்மட்ட நிலவரம்
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,514 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைவு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,033 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் வெளியேற்றம்
ஈரோடு

பவானி ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை துவக்கி வைத்த...

பவானி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.

பவானி ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்