/* */

You Searched For "#Projects"

போளூர்

அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி...

அதிமுகவை பொறுத்தவரையில் ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தொய்வின்றி செய்து வருகின்றது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது: இபிஎஸ்
நாமக்கல்

எர்ணாபுரத்தில் ரூ.91.27 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: எம்.பி துவக்கி...

எர்ணாபுரம் பகுதியில் ரூ.91.27 லட்சம் மதிப்பில், புதிய திட்டப்பணிகளை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

எர்ணாபுரத்தில் ரூ.91.27 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: எம்.பி துவக்கி வைப்பு
நாகர்கோவில்

நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்

நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள் நடைபெற்று வருவதாக மேயர் தகவல் தெரிவித்து உள்ளார்.

நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்
நாமக்கல்

திட்டப்பணிகளில் சிறந்த செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர்...

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதைப் பாராட்டி கலெக்டருக்கு, முதல்வர் கேடயம் வழங்கி பாராட்டினார்.

திட்டப்பணிகளில் சிறந்த செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர் பாராட்டு
கடலூர்

கடலூரில் நடந்து வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

கடலூர் மாநகராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

கடலூரில் நடந்து வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு
இராசிபுரம்

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு

இராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு
நாமக்கல்

நாமக்கல்: புதிய குடிநீர் திட்ப்பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ...

நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ராமலிங்கம் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

நாமக்கல்: புதிய குடிநீர் திட்ப்பணிகளை  விரைந்து முடிக்க எம்எல்ஏ ராமலிங்கம் வலியுறுத்தல்
கரூர்

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டிலான மக்கள் நலத் திட்டங்களை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம்: அமைச்சர்...

திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலையில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம்: அமைச்சர் அறிவிப்பு