ஜூனியர் Wrestling சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள் போட்டி முடிவுகள்

ஜூனியர் Wrestling சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள் போட்டி முடிவுகள்
X

2 வது நாள் போட்டியில் மோதிக்கொள்ளும் வீராங்கனைகள்.

ஜூனியர் Wrestling சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவு மதுபாலா விருதுநகர் நிவேதா சேலம் இருவரும் போட்டியிட்டனர். இதில் மதுபாலா விருதுநகர் 5 /0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி

50 கிலோ எடைப் பிரிவில் முதல் பரிசு என்சாய் ஸ்ரீமதி நாமக்கல் டிஸ்ட்ரிக்ட், இரண்டாம் பரிசு திவ்யதர்ஷினி சேலம் டிஸ்ட்ரிக்ட், மூன்றாம் பரிசு மதுபாலா விருதுநகர், இன்னொரு மூன்றாம் பரிசு ரஞ்சினி நாமக்கல்

55 கிலோ எடை பிரிவில் முதல் பரிசு பி.அபிராமி சேலம் டிஸ்ட்ரிக், இரண்டாம் பரிசு சி.எம். கிருத்திகா கரூர் டிஸ்ட்ரிக்ட், மூன்றாம் பரிசு கே.ஜனனி கரூர் டிஸ்ட்ரிக்ட்.

பெண்கள் 59 கிலோ எடைப் பிரிவில் முதல் பரிசு காயத்ரி சேலம் டிஸ்ட்ரிக்ட், என்.சினேகா கரூர் டிஸ்ட்ரிக்ட், எஸ்.பி. நிலம் சேலம் டிஸ்ட்ரிக்ட் ,ஸ்ரிதிகா நாமக்கல் டிஸ்ட்ரிக்ட்.

72 கிலோ எடை பிரிவில் பெண்கள் முதல் பரிசு சங்கவி கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக்ட், இரண்டாம் பரிசு தேவி கலா, திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!