மாநில அளவிலான ஜூனியர் wrestling போட்டி முடிவுகள்

மாநில அளவிலான ஜூனியர் wrestling போட்டி முடிவுகள்
X

பெண்களுக்கான போட்டியில் மோதிக்கொள்ளும் இரண்டு வீராங்கனைகள்.

ஜூனியர் wrestling போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநில ஜூனியர் wrestling போட்டிகள் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இன்று தொடங்கியது. போட்டியினை ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அமெச்சூர் wrestling அசோசியேஷன் மற்றும் ஜேகேகேஎன் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய இன்றைய போட்டிகளில் தமிழ்நாடு மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் பெற்றவர்கள் விபரம் தரப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இரு வீரர்கள் மோதிக்கொள்ளும்  காட்சி.
ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இரு வீரர்கள் மோதிக்கொள்ளும் காட்சி.

இப்போட்டியில் கலந்து கொண்ட சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலில் ஆண்களுக்கான பிரிவில் பட்டம் வென்ற முதல் 3 இடங்களில் தேர்வானவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

55 கிலோ பிரிவு

1.R.ஹரிவிஸ்வா

2. D.நேதாஜி

3. M.கெளதம்

60 கிலோ பிரிவு

1.R.விஜயகுமார்

2.S.சுரேஷ் குமார்

3. T.மோகன்ராஜ்

63 கிலோ பிரிவு

1. S.ஆகாஷ் ராஜ்

2. S.ஹரி பிரசாந்த்

3. B.ஜாகிர் ஹூசைன்

67 கிலோ பிரிவு

1. B .ரோஷன்

2. K .யோகேஷ்

3. M. சாகுல்ஹமீத்

72 கிலோ பிரிவு

1. M.குமரன்

2. T.ராகவேந்திரா

3. K.சிலம்பரசன்

77 கிலோ பிரிவு

1. S.சந்தோஷ்

2. P.பாரதி ராஜா

3. V.யோகேஸ்வரன்

82 கிலோ பிரிவு

1. S.தினேஷ்

2. S.சிவா

3. C.பிரனேஷ்

87 கிலோ பிரிவு

1. K.லோகேஷ்

2. N.நவீன்குமார்

3. E.பிரசாந்த்

97 கிலோ பிரிவு

I.ரேவந்த்

130 கிலோ பிரிவு

1. N.கிஷோர்

2. C.வெங்கடாசலபதி

பெண்கள் பிரிவு

53 கிலோ

1. A.கீர்த்திகா

2. S.மீனாட்சி

3. G.கிருத்திகா

57 கிலோ

1. S.சரண்யா

2. K.மௌசிகா

3. J.ஜெயப்பிரியா

62 கிலோ

1. M.புவனேஸ்வரி

2. C.திவ்யஸ்ரீ

3. S.சரண்யா

76 கிலோ

1. M.மோனிஷா

2. L.ஜெயனிகா

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!