இன்று ஆண்கள்,பெண்களுக்கான ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டிகள்

இன்று ஆண்கள்,பெண்களுக்கான ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டிகள்
X
ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளும் ஜூனியர் மல்யுத்தப்போட்டிகள் ஜேகேகேஎன் கல்வி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு அமெச்சூர் wrestling அசோசியேஷன் மற்றும் ஜேகேகேஎன் கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டிகள்-2021-22 இன்று நடைபெறுகிறது. ஆண் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கான வயது வரம்பு கூறப்பட்டுள்ளது. அவர்கள் 2002ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவராக இருக்கவேண்டும்.


போட்டிகள் இன்று (மார்ச் 12) மற்றும் 13ம் தேதி (இன்று மற்றும் நாளை) நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜேகேகேஎன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.

NO MORE UPDATES

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்