Viruchigam Rasi Palan Tomorrow-நீங்கள் விருச்சிக ராசியா? நாளை உங்களுக்கு பலன் இதுதான்..!

Viruchigam Rasi Palan Tomorrow-நீங்கள் விருச்சிக ராசியா? நாளை உங்களுக்கு பலன் இதுதான்..!
X

viruchigam rasi palan tomorrow-விருச்சிகம் நாளைய (19.01.2024) ராசிபலன் (கோப்பு படம்)

விருச்சிக ராசியின் நாளைய (19ம் தேதி) ராசி பலன்களுடன் விருச்சிக ராசியின் பொதுவான இயல்புகளும் இந்த பதிவில் தரப்பட்டுளளது.

Viruchigam Rasi Palan Tomorrow

விருச்சிக ராசியின் பொதுவான இயல்புகள்

விருச்சிக ராசியின் இயல்பு கோபம் கொண்டது. ஆனால் நீர் ராசியாக அமைவதால் கோபத்தை நீர் ஊற்றி குளிர்விப்பதை போல குபீரென்று வரும் கோவத்தை டம்பள் தண்ணியை ஊற்றி தணித்து கொள்வதை போல நேரம் வரும் என்று காத்து இருக்கும் ராசி .

Viruchigam Rasi Palan Tomorrow

பெண் ராசி என்பதால் திடீர் சீற்றத்தை, உணர்ச்சி வெளிபடுத்தலை விரும்பாத ராசி, இருங்க இருங்க point வரட்டும் என்பது போல காத்திருந்து நேரம் பார்த்து காட்டும். அன்பு காதல் பாசம் கோவம் காமம் அனைத்தையும் நேரம் காலம் பார்த்து வெளிபடுத்தும் ராசி. நல்லதோ கெட்டதோ எதையும் உடனே வெளிபடுத்தாமல் காலம் வரும் என்று காத்திருப்பதாலேயே இந்த ராசியின் உணர்வுகளின் தாக்கம் வெளிபடும் போது விளைவுகள் கடுமையாக நினைப்பதை விட பெரிதாக வெளிபடுத்தும் ராசி.பதுங்கிப் பாயும் புலியைப் போன்றவர்கள் இவர்கள்.

பெண் தேளினை உருவமாக கொண்ட இந்த ராசி தேளின் சுபாவததை அதிகமாக வெளிபடுத்தும் , மறைந்து கொண்டு தன் இருக்கும் இடத்தை யாருக்கும் வி்ட்டு கொடுக்காமல் இருப்பதை போல நெருங்கிய இரத்த பந்தமோ நண்பர்களோ ஏன் வாழ்க்கை துணையோ எவரையும் எளிதில் நம்பாத ராசி, சுய பாதுகாப்பை அதிகமாக விரும்பும் ராசி. நாம் பாதுகாப்பாக உள்ளோமா..? என்று தன் இருக்கும் சூழலை நோட்டம் விட்டு கொண்டே உளவு பாரத்து கொண்டே இருக்கும் ராசி.

Viruchigam Rasi Palan Tomorrow

பாறை இடுக்கு, இருண்ட பாதாளம், பூமிக்கடியில் இருக்கும் துளைகள், தனித்து விடபட்ட பாறைகள் சூழ்ந்த கற்கள் போன்ற விஷ ஜந்துக்கள் வாழும் இடங்களை வெளிபடுத்தும் ராசி.

ஸ்திர நீர் ராசியாகி, மறைவு ராசியாகவும் வருவதால் கிணறுகளில் ஊறும் நீர், ஆழ்கடலில் சலனமற்ற நீர், ஆழ்துளை கிணறு நீர், ஆழமானதாகவும் அதே சமயம் சலனமே இல்லாத ஏரி, குளம், குட்டை தேங்கிய நீரையும் குறிக்கும் ராசி.

Viruchigam Rasi Palan Tomorrow

ஜனவரி 19ம் தேதி வெள்ளிக்கிழமைக்கான விருச்சிக ராசி பலன்

விருச்சிகம் பொதுப்பலன்கள்:

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி சாதனை படைப்பீர்கள்.

விருச்சிகம் வேலை மற்றும் தொழில்:

இன்று நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வீர்கள். உங்களது இந்த மனப்பான்மை காரணமாக பணியை விரைந்து முடித்து உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் காதல் மற்றும் திருமணம்:

உங்கள் துணையாருடன் உண்மையான அன்புடன் நடந்து கொள்வீர்கள். அதனால் உறவு வலுப்படும்.

விருச்சிகம் பணம் அல்லது நிதிநிலைமை:

இன்று பணவரவு அதிகமாக இருக்கும். உங்கள் வங்கி இருப்பபு நிலை நல்ல முறையில் இருக்கும்.

விருச்சிகம் ஆரோக்கியம்:

இன்று நல்ல உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!