/* */

Thiruvannamalai Kovil-கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும்? தெரிஞ்சுக்கோங்க..!

திருவண்ணாமலை மாவட்டமே அண்ணாமலையார் பெயரைத் தாங்கியே வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவிலின் வரலாறு அறிவோம் வாருங்கள்.

HIGHLIGHTS

Thiruvannamalai Kovil-கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும்? தெரிஞ்சுக்கோங்க..!
X

thiruvannamalai kovil-திருவண்ணாமலை கோவில் (கோப்பு படம்)

Thiruvannamalai Kovil

திரு அண்ணாமலையார் கோயில் மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்றும் அறியப்படும் இந்த தளம் சிவபெருமான் பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாகவும் அதில் ஒன்று. இவை தேவார பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும் திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்று பெருமையைக் கொண்ட தளம் ஆகும். இத்தளத்தில் மூலவர் அருணாச்சலேஸ்வரர் என்றும் அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

Thiruvannamalai Kovil

பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இருவருக்கும் தாங்களில் நாம் யார் பெரியவர் என்று வாக்குவாதம் வந்தது. இலை இடையில் நெருப்பு பிழம்பு தோன்ற நம்மை யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரோ அவற்றில் நாம் யார் பெரியவர் என கூறினார். அதன் அடியை காண திருமால் வராக உருவம் எடுத்து நிலைத்தினை குழந்தை சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அவரால் அடியைக் காண இயலாமல் திருமால் திரும்ப அன்னை வடிவம் எடுத்து வந்தால்.

அன்னை வடிவம் எடுத்து முடிய காணச் சென்ற பிரதமர் வானத்திலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதுக்கு சிவபெருமானும் நான் சிவனாரின் தலையில் இருந்து பல ஆண்டுகளாக விழுந்து கொண்டிருக்கிறேன் என்று உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம் நான் இந்த நெருப்பு பிழம்பாக சிவனின் முடியை கண்டுவிட்டேன் என்று கூறும்படி கேட்டார் பிரம்மன்.

தன்னால் அடியை கண்டறிந்த முடியாததை ஒப்புக்கொண்ட திருமால் இடம் பிரம்மன் நான் பயிரிடனுக்காக ஆகாய கங்கை தனது செஞ்சடையில் தாங்கி சிவகங்கை என பெயர் மாற்ற சிவபெருமானின் முடிவு கண்டுபிடித்ததாகவும் அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் கூறினார்.


நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பான வள் என்று கூறி எள்ளி நகையாடியதால் ஆத்திரமடைந்த சிவன் பத்ம கோபத்தில் பிரம்மன் திருமாலின் உந்துகமலத்தில் தோன்றுவார் எனவும் தாழம்பூ இனிமேல் சிவ பூஜையில் பயன்படாத எனவும் கூறினார். தாழம்பூ சிவனிடம் மன்னிப்பு கேட்டதுக்கு நீங்க நான் பூவியில் இனிமே பக்திக்காக குழந்தையாக அவதரித்த உத்தரகோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாய எனவும் சிவபெருமான் அருளினார்.

Thiruvannamalai Kovil

திருமாலல் தன்னை அழிக்க முடியாததால் திருமால் சிறியவர் என்று உரைப்பார்களெனவும் பிரம்மன் கேட்ட மண்ணிப்பால் அவருக்கு வழிபாடு நிகழ வேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர் நடுப்பக்கத்தில் திருமால் மேல் பக்கத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாக தோன்றினார்.

தன்னை நோக்கி தவம் அறிந்த பார்வதியை தன்னுடைய இடப்பாகத்தில் அமர்த்தி அர்த்தநாரீஸ்வரர் கருவறையின் பின்புறம் ஐம்பொன் சிலை உள்ளன.நின்ற பெருமைக்கு உரிய தளம் இந்த தளமாகும்.

இத்தளத்தில் நால்வர் என்றும் அழைக்கப்படுபவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், ஆகியோர் தேவாரம் பக்தி பாடல்களை பாடி உள்ளார்கள். இத்தளத்தில் மூலவர் சிவபெருமான் என்றும் இங்கே இருக்கும் முருகன் மீது அருணகிரிநாதர் பாடலை பாடியுள்ளனர்.

இத்தளத்தில் இருக்கும் அண்ணாமலையார் மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும் இந்த மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகின்றனர் இதனால் இந்த மலையை வலம் வருவதை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை சுற்றிவரும் வலம் வருவதால் இவற்றை கிரிவலம் என்று எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள்.

இக்கோயிலில் பல்வேறு நகரங்கள் ஊர்களில் இருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இக்கோயில் வந்து வாழ்ந்து சமாதி அடைந்துள்ளார்கள் அவரின் ரமணர், சேஷாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், போன்றோர்கள் சமாதிகல் இங்கு கிரிவலப்பாதையில் அமைந்திருக்கின்றன.

Thiruvannamalai Kovil

அண்ணாமலை என்று ஏன் அழைக்கப்படுகிறோம்:

அன்னுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர்.அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள். பிரம்மன்,திருமால் இருவரும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்று பெயர் வந்தது.

திருவண்ணாமலை வலம்:

திருவண்ணாமலையில் மழையே சிவபெருமானாக உருவெடுத்துள்ளது. எனவே கோயிலின் இறைவனை வலம் வருவதைப் போலவே மழையை வலம் வரும் வழக்கம் இங்கு உள்ளது. இந்த மலையை சுற்றிவர இரண்டு வழிகள் உள்ளன மழையை ஒட்டி சொல்லும் ஒரு வழியில் பாறைகள் முட்கள் கண்கள் மிகுந்த கடினமான பாதையாக அமைந்திருக்கின்றன.


பக்தர்கள் வலம் வரும் பாதையில் இந்திரலிங்கம், அக்கினி லிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம்,ஈசானிய லிங்கம்,என்று எட்டு லிங்கங்கள் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார்,போன்றவர்கள் சமாதிகள் இங்கு அமைந்துள்ளன. பக்தர்கள் எல்லாம் நாட்களிலும் மழையை சுற்றி வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாட்களில் பக்தர்கள் வலம் வருதல் மிக சிறப்பாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலையானது யுகங்களின் அழிவுகள் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகும், கலியுகத்தில் கல்மலையாகவும் மாறி இருப்பதாக நம்பப்படுகின்றன.

Thiruvannamalai Kovil

எட்டு திக்கிலும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும்:

எட்டு திசைகளும் அதிர்ஷ்ட லிங்கங்களை கொண்ட என் கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகின்றன. இக்கோயிலில் மழையை வலம் சுற்றி வரும் பக்தர்கள் இடது பக்கம் நடக்க வேண்டும் ஏனென்றால் மலையை ஒட்டி உள்ள வலது பக்கத்தில் சித்தர்களும் யோகிகளும் தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. கிரிவலம் செல்லும் பொழுது பஞ்ச சாஸ்திர நாமத்தையோ நமச்சிவாயா சிவாய நமஹ மற்றும் திருமுறைகளையோ தேவாரம் திருவாசகம் என்றும் உச்சரிக்க வேண்டும்.அதை தவிர்த்து வேறு எதையும் பேசக்கூடாது கிரிவலம் சுற்றி வரும் பக்தர்கள் நிதானமாக கவனமாக நடக்க வேண்டும்.

திருவண்ணாமலை கோயிலின் அமைப்பு:

திருவண்ணாமலை கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டு இருக்கின்றன. இக்கோயிலில் மலை அடிவாரத்தில் இருப்பது சிறப்பு இச்சி வளாயத்தில் 142 சன்னதிகள் 22 பிள்ளையார் 36 மண்டபங்கள் ஆயிரம் தூண்கள் கொண்டு 1000 கால் மண்டபம் அதன் அருகே பாதாள லிங்கம் 43 செப்பு சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் அனைத்தும் அங்கு அமைந்துள்ளன.

Thiruvannamalai Kovil

கோபுரங்கள் அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம்,வல்லாள மகாராஜா கோபுரம், இவை அனைத்தும் அங்க இருப்பதாகும் கட்டை கோபுரம்,வடக்கு திசையில் கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், ஆகிய கோபுரங்கள் இங்க அமைந்துள்ளன.

1. கிளி கோபுரம் (81 அடி உயரம்)

2. தெற்கு திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்)

3. தெற்கு கட்டை கோபுரம் ( 70 அடி உயரம்)

4. மேற்கு பேய் கோபுரம் (160 அடி உயரம்)

5. மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)

6. வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்)

7. வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்)

கிரிவலம் நாம் எப்போது செல்ல வேண்டும்:

சனிக்கிழமை அன்று கிரிவலம் வர பிறவிப்பினை அகலும். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும் கிரிவலப் பாதையான 14 கிலோமீட்டர் தூரத்தை பக்தர்கள் நடந்தே கடக்க வேண்டும் என்பது ஐதீகம்.

Thiruvannamalai Kovil

திருவண்ணாமலை முத்து தளம் என்பதால் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லலாம் இருந்தாலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களுக்கு கிரிவலம் செல்வது சிறப்பான பலனை தரும்.

கோவிலின் சன்னதிகள்:

சிவபெருமான் இக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இக்கோயில் உள்ள மழையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை.அம்மன் உண்ணாமலையாமை, முருகன், விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், பெருமாள், பைரவர் ,பிரம்ம லிங்கம், பாதாள லிங்கம், ஆகிய அனைத்து சன்ணதிகளும் இங்கே உள்ளன.

திருவண்ணாமலை கோயிலின் தீர்த்தங்கள்:

1. சிவகங்கை தீர்த்தம்

2. பிரம்ம தீர்த்தம்

தீப தரிசன மண்டபம்:

திருவண்ணாமலை கோவிலில் கிளி கோபுரம் அருகில் தீப தரிசன மண்டபம் அமைந்துள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202-ல் எழுப்பினார் இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வார்கள் இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள்.


திருவண்ணாமலை கோவில் தரிசனம்:

கார்த்திகை மாதம் கார்த்திகை தீபநாளை விட்டு தீப பிரமோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் இதில் 10 நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும் மூன்று நாள் தெப்பொருளாகும் அதை எடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்கினி வடிவமாக காட்சி தந்ததால் அந்த நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றன.

Thiruvannamalai Kovil

கார்த்திகை நாள் அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வார்கள்.அதன் பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகே வைப்பார்கள் இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் என்பது வழக்கம். பரம்பொருளான சிவபெருமானே பல வடிவங்களாக அருள் தருகிறார் என்பதை இந்த நிகழ்ச்சியின் உள்ள கருத்து ஆகும்.

பின்னர் இந்த தீபத்தை மழைக்கு உச்சியில் கொண்டு சென்று விடுவார்கள் மாலையில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருவார்கள் அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார் அவர் முன்னால் அகண்ட தீபங்கள் ஏற்றியதும் மழையில் மகாதேவம் ஏற்றப்படும் அந்த வேலையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம் மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பரணி தீபம்:

பத்தாம் நாளன்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் கருவரைமுன் மிகப்பெரிய கற்பூர கட்சியில் ஜோதி ஒளியேற்றி தீபாஒளி காட்டி அதில் ஒற்றை தெய்வம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய் தீபத்தில் ஐந்து நந்தி முன் பெரிய அகழ் விளக்கு ஏற்றுவார்கள் அதன் பின்பு உண்ணாமலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரியார்கள் அவர்களுக்கு தீபம் ஏற்றுவார்கள் இந்த பரணி தீபம் காலையில் நடக்கும் பணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதை கொண்டு பஞ்சம் ஏற்றப்படுகிறது.

Thiruvannamalai Kovil

திருவண்ணாமலை ஜோதி வடிவில் பெருமாள்:

பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமிகள் அவ்வழியாக வெளியே வருவது வழக்கம். சிவன் தளமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்க வாசலை கிடக்கிறார் சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா ருக்மணியிடம் வேணுகோபாலர் சன்னதி இருக்கின்றது. இவற்றின் அருகில் கருடாழ்வார் ஆஞ்சநேயர் சுவாமிகள் இருக்கின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் இக்கோயிலின் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர் அதன் பின்னர் அந்த தீபத்தை பெருமாளாக கருதி பிரகாரத்தில் உள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவார்கள் பஞ்சபூத தலங்களில் இது அக்னி தளம் என்பதால் பெரும்பாலும் ஜோதி வடிவில் எழுந்தழுந்து காட்சி தருவதாக சொல்கின்றனர்.

Thiruvannamalai Kovil

அண்ணாமலையார் கோவில் நடை திறக்கும் நேரம்:

காலை 5:30 மணி முதல் மதியம் 12: 30 வரை.

மாலை 3:30 முதல் இரவு 9:30 வரை கோவில் நடை திறந்திருக்கும்.

திருவண்ணாமலை கோவிலில் நேர்த்திக்கடன்:

திரு அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரும் வேண்டும் என்பவர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களின் மோட்சம் பெற தீபம் ஏற்றப்படுகிறது தானியங்கள் துலாபாரம் இடைக்கீடு நாணயம் பழங்கள் வெள்ளம் ஆகியவை பக்தர்களால் நேர்த்திக்கடனாக தருகின்றன.

Thiruvannamalai Kovil

கிரிவலம் எப்போது செல்ல வேண்டும் கிடைக்கும் பலன்கள் என்ன?

புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும். இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும் எனவே ஆவணி பௌர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் சகல நன்மையும் சிறப்புகளும் தேடி வரும்.

Updated On: 23 Dec 2023 1:12 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...