Sivan Potri in Tamil-சிவ மந்திரம் சொல்வோம்..! சிவனருள் பெறுவோம்..!

Sivan Potri in Tamil-சிவ மந்திரம் சொல்வோம்..! சிவனருள் பெறுவோம்..!
X

sivan potri in tamil-சிவபெருமான் 

சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள், இதிகாசங்கள், உபநிஷதங்கள் மற்றும் புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

Sivan Potri in Tamil

சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.

Sivan Potri in Tamil

சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை மிக்கது நமது புண்ணிய பூமி.


சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்கள், கீழே உள்ள மந்திரங்களை கூறி சிவனருள் பெற்றிடுங்கள்.

சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

சிவ காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

Sivan Potri in Tamil

ஓம் அப்பா போற்றி!

ஓம் அரனே போற்றி!

ஓம் அரசே போற்றி!

ஓம் அமுதே போற்றி!

ஓம் அழகே போற்றி!

ஓம் அத்தா போற்றி!

ஓம் அற்புதா போற்றி!

ஓம் அறிவா போற்றி!

ஓம் அம்பலா போற்றி!

ஓம் அரியோய் போற்றி!

ஓம் அருந்தவா போற்றி!

ஓம் அனுவே போற்றி!

ஓம் அன்பா போற்றி!

ஓம் ஆதியே போற்றி!

ஓம் ஆத்மா போற்றி!

ஓம் ஆரமுதே போற்றி!


Sivan Potri in Tamil

ஓம் ஆரணனே போற்றி!

ஓம் ஆண்டவா போற்றி!

ஓம் ஆலவாயா போற்றி!

ஓம் ஆரூரா போற்றி!

ஓம் இறைவா போற்றி!

ஓம் இடபா போற்றி!

ஓம் இன்பா போற்றி!

ஓம் ஈசா போற்றி!

ஓம் உடையாய் போற்றி!

ஓம் உணர்வே போற்றி!

ஓம் உயிரே போற்றி!

ஓம் ஊழியே போற்றி!

ஓம் எண்ணே போற்றி!

ஓம் எழுத்தே போற்றி!

ஓம் எண் குணா போற்றி!

ஓம் எழிலா போற்றி!

Sivan Potri in Tamil

ஓம் எளியா போற்றி!

ஓம் ஏகா போற்றி!

ஓம் ஏழிசையே போற்றி!

ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!

ஓம் ஐயா போற்றி!

ஓம் ஒருவா போற்றி!

ஓம் ஒப்பிலானே போற்றி!

ஓம் ஒளியே போற்றி!

ஓம் ஓங்காரா போற்றி!

ஓம் கடம்பா போற்றி!

ஓம் கதிரே போற்றி!

ஓம் கதியே போற்றி!

ஓம் கனியே போற்றி!

ஓம் கலையே போற்றி!

ஓம் காருண்யா போற்றி!

ஓம் குறியே போற்றி!


Sivan Potri in Tamil

ஓம் குணமே போற்றி!

ஓம் கூத்தா போற்றி!

ஓம் கூன்பிறையாய் போற்றி!

ஓம் சங்கரா போற்றி!

ஓம் சதுரா போற்றி!

ஓம் சதாசிவா போற்றி!

ஓம் சிவையே போற்றி!

ஓம் சிவமே போற்றி!

ஓம் சித்தமே போற்றி!

ஓம் சீரா போற்றி!

ஓம் சுடரே போற்றி!

ஓம் சுந்தரா போற்றி!

ஓம் செல்வா போற்றி!

ஓம் செங்கணா போற்றி!

ஓம் சொல்லே போற்றி!

ஓம் ஞாயிறே போற்றி!

Sivan Potri in Tamil

ஓம் ஞானமே போற்றி!

ஓம் தமிழே போற்றி!

ஓம் தத்துவா போற்றி!

ஓம் தலைவா போற்றி!

ஓம் தந்தையே போற்றி!

ஓம் தாயே போற்றி!

ஓம் தாண்டவா போற்றி!

ஓம் திங்களே போற்றி!

Sivan Potri in Tamil

ஓம் திசையே போற்றி!

ஓம் திரிசூலா போற்றி!

ஓம் துணையே போற்றி!

ஓம் தெளிவே போற்றி!

ஓம் தேவதேவா போற்றி!

ஓம் தோழா போற்றி!

ஓம் நமசிவாயா போற்றி!

ஓம் நண்பா போற்றி!


Sivan Potri in Tamil

ஓம் நஞ்சுண்டாய் போற்றி!

ஓம் நான்மறையாய் போற்றி!

ஓம் நிறைவா போற்றி!

ஓம் நினைவே போற்றி!

ஓம் நீலகண்டா போற்றி!

ஓம் நெறியே போற்றி!

ஓம் பண்ணே போற்றி!

ஓம் பித்தா போற்றி!

Sivan Potri in Tamil

ஓம் புனிதா போற்றி!

ஓம் புராணா போற்றி!

ஓம் பெரியோய் போற்றி!

ஓம் பொருளே போற்றி!

ஓம் பொங்கரவா போற்றி!

ஓம் மதிசூடியே போற்றி!

ஓம் மருந்தே போற்றி!

ஓம் மலையே போற்றி!

ஓம் மனமே போற்றி!

ஓம் மணாளா போற்றி!

ஓம் மணியே போற்றி!

ஓம் மெய்யே போற்றி!

ஓம் முகிலே போற்றி!

ஓம் முக்தா போற்றி!

ஓம் முதல்வா போற்றி!

ஓம் வானமே போற்றி!

Sivan Potri in Tamil


ஓம் வாழ்வே போற்றி!

ஓம் வையமே போற்றி!

ஓம் விநயனே போற்றி!

ஓம் விநாயகனே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!