/* */

நெல்லூர்: ரூ. 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்

Amman Kovil -ஆயுத பூஜை முன்னிட்டு நெல்லூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்மன் ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

HIGHLIGHTS

நெல்லூர்: ரூ. 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்
X

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.

Amman Kovil -ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, உள்ளிட்ட பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ. 5கோடி மதிப்பிலான 2000, 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகளில் மாலை தயாரித்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண நாள்தோறும் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 9:32 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு