jesus quotes in tamil-இயேசு உங்களுக்கு வழிகாட்டுவார்..! நம்பிக்கையும் அருளும் தருவார்..!

jesus quotes in tamil-இயேசு உங்களுக்கு வழிகாட்டுவார்..! நம்பிக்கையும் அருளும் தருவார்..!
X

jesus quotes in tamil-இயேசு பிரானின் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

jesus quotes in tamil-இயேசு அல்லது இயேசு கிறிஸ்து அல்லது நாசரேத்தின் இயேசு என்று குறிப்பிடப்படும் இயேசு கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்குரிய கடவுளாக போற்றப்படுகிறார்.

jesus quotes in tamil-இங்கு உங்களுக்காக தரப்பட்டுள்ள வரிகள் எல்லாம், பைபிள் மற்றும் கிறிஸ்துவ மத புத்தகங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட சிறந்த வரிகள். இதை, உங்களுக்காக இந்த தொகுப்பில் வழங்குகிறோம். இந்த வரிகள் எல்லாம், உங்கள் வாழ்க்கையில், நம்பிக்கையத் தரும் என்று நம்புகிறோம்.


  • நீங்கள் ஜெபிக்கிற மற்றும் கேட்கும் எல்லாவற்றையும், நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று நம்புங்கள்.
  • நீங்கள் காணாததை நம்புவதே நம்பிக்கை. இந்த விசுவாசத்தின் வெகுமதி, நீங்கள் நம்புவதை காண்பது.
  • உங்கள் கவனம் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் அதிகப்படியான பொருட்கள் அல்லது அன்றாட பிரச்சினைகளுக்கான அக்கரை ஆகியவற்றால், நிரப்பப்படக்கூடாது.
  • உங்களால் நம்ப முடிந்தால், விசுவாசிக்கிறவனுக்கு, எல்லாம் சாத்தியமாகும்.

jesus quotes in tamil

  • கேளுங்கள் அது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் காண்பீர்கள் தட்டுங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்.
  • உங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள், அனைத்தும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை உணருங்கள். இப்போது அறுவடைக்கு வாயில்கள் பழுத்திருக்கின்றன.
  • ஒரு மனிதன், தன் இதயத்தில் நினைப்பதுபோல, அவனும் இருக்கிறான்.

jesus quotes in tamil

  • உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்தும், உங்கள் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களின் விளைவாகும். இது சட்டம். இந்த உண்மையை மறுப்பது, ராஜ்ஜியத்திற்குள் செல்லும் கதவுகளை மூடக் கூடும். உங்களுக்கு நம்பிக்கையும், உறுதியும் இல்லாவிட்டால், உங்கள் மன வீடு சரிந்து விடும்.
  • நீங்கள் உண்மையிலேயே எப்படி நினைக்கிறீர்கள், உணருகிறீர்கள், என்பதை அறிய விரும்பினால், உங்கள் வாழ்க்கையை ஆராயுங்கள். நீங்கள் காணும் பழக்கங்கள் உங்கள் சொந்த எண்ணங்களின், வெளிப்படையானவை.
  • நீங்கள் எதை நம்பினாலும், அதுவே உங்கள் வாழ்க்கையும் உலகமூமாய் இருக்கும்.

jesus quotes in tamil

  • உங்கள் உள்ளத்தின் உண்மையை, நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு தேவையான, மட்டும் விரும்பும், அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும்.
  • நம்பிக்கை விஷயங்களை எளிதாக்காது, அது சாத்தியமாக்குகிறது. (Luke 1:37)
  • நீங்களும் ஒரு விஷயத்தை ஆணையிடுவீர்கள், அது உங்களுக்காக நிறுவப்படும்.
  • இயேசு அவர்களைப் பார்த்து, மனிதனால் இது சாத்தியமற்றது. ஆனால், கடவுளால் எல்லாம் சாத்தியம்.
  • உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் உன் குரலை கேட்க, எப்போதும் தயாராக இருங்கள்.

jesus quotes in tamil

  • ஒரு நல்ல மனிதர், தன் இதயத்தில் நல்ல புதையலில் இருந்து, நல்லதை வெளிப்படுத்துகிறான். ஒரு தீயவன் தன் இதயத்தின் தீய புதையலில் இருந்து, தீயதை வெளிப்படுத்துகிறான். ஏனென்றால், இதயத்தின் மிகுதியால் அவன் வாய் பேசுகிறது.
  • உங்கள் உண்மையான இயல்பின் உள் ஒளி, உங்கள் உலகில் வெளிப்படட்டும்.
  • நீங்கள் எதை செய்தாலும், மனித எஜமானர்களுக்கக இல்லாமல். இறைவனுக்கு செய்வதாக, முழு மனதுடன் செய்யுங்கள்.
  • தூய ஆவியின் கனி. அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், சகிப்புத்தன்மை, தயவு நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் சுயக்கட்டுப்பாடு.
  • நான் உங்களுடன் இருக்கிறேன். நீ எங்கு சென்றாலும் உன்னை கண்காணிப்பேன்.

jesus quotes in tamil

  • உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எதுவும், உங்களுக்கு வெளியே இல்லை.
  • உங்கள் மனதில் நுழைய, நீங்கள் அனுமதிக்கும் நம்பிக்கைகள், மற்றும் கருத்துக்கள் ஜாக்கிரதை.
  • தன் வாயையும், நாக்கையும், கண்காணிப்பவன், தன் ஆத்மாவின் தொல்லைகளிலிருந்து, காத்துக்கொள்கிறான்.
  • இப்போது நாம் அனுபவிக்கும் துன்பம், பின்னர் அவரால் நமக்கு வெளிப்படுத்தும் மகிமையுடன், ஒப்பிடுகயில் ஒன்றும் இல்லை.

jesus quotes in tamil

  • எனக்கு பலம் தருகிறவர் மூலமாக, என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்.
  • ஒவ்வொரு நல்லது, மட்டும் சரியான பரிசு, மேலே இருந்து வருகிறது.
  • அன்பு, நேர்மறையாக இருக்க வேண்டும். தீயதை வெறுப்பது, நல்லதை பற்றிக்கள்ளும்.
  • வாழ்க்கையில் பேரழிவைக் கொண்டுவரும் புயல்களிலிருந்து, ஏதாவது நல்லதை செய்வதாக, கடவுள் வாக்களிக்கிறார்.

jesus quotes in tamil

  • இயேசு குழந்தையாக, அவர் தாயின் இடுப்பில் இருந்த போது, அங்கு வந்திருந்த மதகுருமார்கள், இயேசுவின் கவனத்தை அவர்கள் மீது திருப்புவதற்காக, பல சுலோகங்களை கூறி அவர் கவனத்தை பெறுவதற்காக, சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்த நேரத்தில், அங்கு ஒரு ஏழை சிறுவன், கிழிந்த ஆடையுடன் வந்திருந்தான். அந்த சிறுவன் சில பந்துகளை கொண்டு, மாற்றி மாற்றி அந்த குழந்தையாக இருந்த இயேசு முன்பு, வீசி விளையாடிக் கொண்டிருந்தான். இதை கண்ட அந்த மதகுருமார்கள், அந்த சிறுவனை துரத்த முயற்சித்தார்கள். அவர்கள் எதை செய்தாலும், அந்த சிறுவன், அந்தப் பந்தை மாற்றி மாற்றி சுழற்றுவதை, நிறுத்தாமல் அதிலேயே கவனம் இருந்தது.

இதைக்கண்ட குழந்தையாக இருந்த இயேசு, புன்னகைத்தார். அவர் புன்னகையை கண்ட அவர் தாய், அந்த சிறுவனிடம் இயேசுவை மடியில் வைத்து கொஞ்சும் பாக்கியத்தை தந்தார். இந்த குருமார்களின் கவனம், அந்த குழந்தையாக இருந்த இயேசுவின் மீது இருந்தது. அவர்களின் கவனத்தை அவர் பக்கம் திருப்புவதற்காக முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் சொல்லும் ஸ்லோகத்தின் மீது இல்லை.

ஆனால், அந்த சிறுவன், அவன் செய்யும் வேலையில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். தான் செய்யும் வேலையில், அதிக கவனம் செலுத்துபவர்கள் மீது, இந்தப் பிரபஞ்சமே கவனிக்கத் தொடங்குகிறது, என்பதை இதன்மூலம் உணரமுடியும்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் கரும்பு விவசாயிகள் போராட்டம் - லாபப் பங்கு வழங்க கோரிக்கை