'தேவமைந்தன்' பிறந்தநாளில் வாழ்த்து கூறுவோம் வாருங்கள்..!
Christmas Valthukkal in Tamil
Christmas Valthukkal in Tamil-உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் மிக குதூகலமாக கொண்டாடப்படும் ஒரே பெரிய பண்டிகை கிறிஸ்துமஸ். அந்தப் பண்டிகை நாளில் “கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறுவோம்.
விண்ணில் இருந்து இன்று நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார். அவர் நமக்கான தேவகுமாரன்..! இந்த உலகம் ஒளிபெற்ற நன்னாள்..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...!
நீ யார் என்று உன்னைக்கேட்டுப்பார்..! உனக்கு விடை கிடைக்காது..! நீ தேவன் தந்த பரிசு..! நீ யாராக வாழ்கிறாய் என்பதும் அவர் உனக்குத் தந்த பரிசே..! நீ அவருக்கு கொடுக்கும் பரிசு எது? அவரை மனப்பூர்வமாக நேசிப்பது ஒன்றே போதும்..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
கருணையின் வடிவமாய்..பாவங்கள் போக்கினார்..ஏழைகளுக்கு அடைக்கலம் தந்தார்..! அவர்கள் வேதனை தீர்த்தார்..! பாவங்களும், பிணிகளும் மாயமாய் மறைந்தன இயேசு பார்வை பட்டதால்..! ஏழைகளின் மைந்தன் இயேசு..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
வெள்ளிப்பனி பொழிவுக்குள் முத்தொன்று பிறந்ததாம், உலகுக்கே அது ஒளி தந்ததாம். விண்ணில் ஒளி ஜாலங்கள் இயேசு மைந்தன் பிறப்பை உறுதிப்படுத்தின..! இதோ பிறக்கப்போகிறார் நம் வானக மைந்தன் இயேசு..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
அன்று ஆயர்கள் அறிந்த இயேசு பிறப்பின் ஆச்சரிய செய்தியை நாமும் இன்று கேட்போம். இயேசு நமக்காய் பிறந்திருக்கிறார். நமக்காய் முள்முடி சுமந்தார். நமக்காய் துன்பங்கள் தாங்கினார். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
உங்கள் குடும்பம் அன்பு, அமைதி, மகிழ்ச்சி என்னும் பொக்கிஷங்களை இந்த கிறிஸ்துமஸ் பெருநாளில் பெற்றுக்கொள்ளட்டும். அதற்கு பிதாமகன் அருள் புரியட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.!
வைரங்கள் கோடி சேர்த்து வைக்கோலின் மீது அமர்த்தி புன்னகையென்னும் பூவிதழ் சேகரித்து துன்பம் என்னும் கர்வம் தொலைத்து இன்பம் என்னும் மணிமுடி தந்த மகாராசன் பிறந்த நாள். என் சோதர கிறிஸ்தவ நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.!
இந்த திருநாளில் உங்கள் இல்லமெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.!
இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்
கிறிஸ்துமஸ் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த நாளில் கடவுள் உங்கள் வாழ்க்கையை வரம்பற்ற ஆசீர்வாதங்களுடன் பொழியட்டும்
உங்கள் மீதான என் காதல் மரத்தின் விளக்குகளை விட பிரகாசமாக பிரகாசிக்கிறது.இந்த கிறிஸ்துமஸில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள், இந்த அழகான நாளில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து கனவுகளும் நனவாகும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..! இந்த நாளில் கடவுள் உங்கள் வாழ்க்கையை வரம்பற்ற ஆசீர்வாதங்களுடன் பொழியட்டும்.
உங்கள் விடுமுறை காலம் மகிழ்ச்சி மற்றும் அன்பின் பிரகாசங்களால் நிரப்பப்பட வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்களுக்கு எல்லா வெற்றிகளையும் தரட்டும்.
உங்கள் கிறிஸ்துமஸ் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களுடன் இருக்கட்டும்! உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பாக இருங்கள் மற்றும் ஆசீர்வதிக்கப்படுங்கள்! உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இந்த பண்டிகை காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று நம்புகிறேன். இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu