கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை

X

மயிலாப்பூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ மயிலை வேலு மற்றும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன் இணைந்து வழங்கினர்.

மயிலாப்பூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு - Trident Arts தயாரிப்பாளர் R.ரவீந்திரன் இணைந்து கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும், பூ கட்டும் மகளீர் வியாபாரிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் "எங்கள் மயிலாப்பூர்" எனும் நிகழ்வில் இன்று வழங்கினர்.

Tags

Next Story
ai future project