புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு அனைத்து கடற்கரைகளும் திறக்கப்பட்டதுடன், வழிப்பாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு அனைத்து கடற்கரைகளும் திறக்கப்பட்டதுடன், வழிப்பாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.
X

புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு அனைத்து கடற்கரைகளும் திறக்கப்பட்டதுடன், வழிப்பாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் இன்று காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை, கடற்கரை சாலையில், நடைபயிற்சி செல்ல அனுமதிக்கபட்டது.மேலும்

அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. மதுபானகடைகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பித்து அதே சமயம் பார்களில் அமர்ந்து மது அருந்த தடை விதித்தள்ளது புதுச்சேரி மாநில அரசு..

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil