கருவாடு கூட மீன் ஆகுமாம்-ஆனா சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாதாம்-முன்னாள் அமைச்சர்

X
சசிகலா
By - A.GunaSingh,Sub-Editor |7 Jun 2021 3:00 PM IST
கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது.
ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது! என விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu