உதயநிதி ஸ்டாலின் இன்னிக்கு பகிர்ந்திருக்கும் போட்டோ பற்றி தெரியுமா

உதயநிதி ஸ்டாலின் இன்னிக்கு பகிர்ந்திருக்கும் போட்டோ பற்றி தெரியுமா
X

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாட்டில் தர்மலிங்கம் அறக்கட்டளை சார்பில் 150 ஊடகவியலாளர்களுக்கு அரிசி, கோதுமை, ரவை, சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களை ராயப்பேட்டையில் இன்று வழங்கினேன்.அப்ப்டீன்னு உதயநிதி ஸ்டாலின் சொல்லி டிவிட்டரில் பகிர்ந்திருக்கும் போட்டோவும் செய்தியும்

Next Story
ai solutions for small business