ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கில் நீலநிற குறியீடு எங்கே?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கில்  நீலநிற குறியீடு எங்கே?
X

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம். நீல நிற குறியீடு நீக்கப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்திய மக்களுக்கு தற்போது அத்தியவசிய தேவை என்னவென்றால் அது சமூக வலைத்தளம் தான். சிலர் ஒரு நாள் முழுவதும் உணவு இல்லை என்றால் கூட இருந்து விடுவார் ஆனால் ஒரு மணி நேரம் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இதில் வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அடங்கும்.


ட்விட்டர் கணக்கில் நீல நிற குறியீடு அவர்களின் உண்மையான கணக்கு என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும். பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டில் ப்ளூ டிக் நீக்கப்பட்டு வரும் வேலையில் தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்களின் ட்விட்டர் அக்கவுண்டில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் நீல நிற சரிபார்க்கப்பட்ட பேட்ஜை ட்விட்டர் நீக்கியதாய் தொடர்ந்து தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
ai solutions for small business