இசைக் கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா

இசைக் கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா
X

நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா, 

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்து மகிழ்ந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏயுமான ரோஜா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருது.

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்து மகிழ்ந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏயுமான ரோஜா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பறை இசைத்து மகிழ்ந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர்களுக்கு பறை இசைக்கருவி, கொலுசு, உடை உள்ளிட்டவைகளை வழங்கிய ரோஜா, அவர்களுடன் சேர்ந்து பறை இசைத்து உற்சாகப்படுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!