விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியாகிறது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியாகிறது.
X
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியாகிறது.

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள, அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி ஆணையிட்டுள்ளார்.

நாளைக்குள் நியமனம் செய்து விவரத்தை அனுப்ப 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று தனித்தனியாக அலுவலர்களை நியமிக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள, அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!