சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-அதிமுக எம்எல்ஏ மரியாதை

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-அதிமுக எம்எல்ஏ மரியாதை
X

கடம்பூர் செ ராஜு எம்.எல்.ஏ

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் விழா - கடம்பூர் செ ராஜு எம்.எல்.ஏ அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் விழா-கடம்பூர் செ ராஜு எம்.எல்.ஏ அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவப் படத்திற்கு தமிழக முன்னாள் செய்தித் துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Tags

Next Story
ai marketing future