முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்க்கு நேரில் ஆறுதல் கூறினார்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்க்கு நேரில் ஆறுதல் கூறினார்
X

மனைவியை இழந்து வாடும் ஓபிஎஸ்க்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

ஓபிஎஸ் மனைவி விஜயலெட்சுமி இன்று காலை காலமானார். மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினார்.

விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!