தமிழக காங்கிரஸ் கமிட்டி- சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி- சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம்
X

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வியூகம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், பெசாகஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடை பெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி Rமனோகரன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபிR மனோகரன் MLA சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!