விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இலாகா விவரம்

விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இலாகா விவரம்
X

பிரதமர் மோடி

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இலாக்க விவரம்:

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

1) நரேந்திர மோடி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (கூடுதல் பொறுப்பு)


2) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை.

3) அமித்ஷா- உள்துறை மற்றும் கூட்டுறவு, கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு வளர்ச்சி (கூடுதல் பொறுப்பு )

4) நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.

5) நிர்மலா சீத்தாராமன் - நிதி மற்றும் கார்பரேட் விவகாரம்.

6) நரேந்திரசிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.

7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை

8) அர்ஜூன் முண்டா - பழங்குடியினர் விவகாரம்

9) தர்மேந்திர பிரதான் - கல்வி மற்றும் திறன்மேம்பாடு

10) பியூஷ் கோயல் - ஜவுளி மற்றும் வர்த்தகம், நுகர்வோர் விவகாரம் (கூடுதல் பொறுப்பு )

11) ஸ்மிருதி இரானி - பெண்கள், குழந்தைகள் நலம், தூய்மை இந்திய நலத்திட்டம்.

12) பிரகலாத் ஜோஷி -பார்லிமென்ட் விவகாரம், நிலக்கரி , சுரங்கம்.

13) நாராயண் ரானே - சிறு, மற்றும் குறு நடுத்தர தொழில்.

14) சர்பானந்தா சோனாவால் - துறைமுகம், நீர்வளத்துறை, ஆயுஷ்

15) முக்தர் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் விவகாரம்

16)விரேந்திர குமார்- சமூக நீதி.

17) கிரிராஜ்சிங் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்.

18) ஜோதிராதித்யா சிந்தியா- சிவில் விமானப்போக்குவரத்து

19)ராமசந்திரா பிரசாத் சிங்- உருக்குத்துறை.

20) அஸ்வினி வைஸ்னவ்- ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம்.

21) பசுபதி குமார் பரஸ்- உணவு பதப்படுத்துதல்

22) கஜேந்திரசிங் ஷெ காவத் - ஜல்சக்தி

23) கிரண் ரிஜ்ஜூ- சட்டம் மற்றும் நீதி

24) ராஜ்குமார் சிங்- மின்துறை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி.

25)ஹர்திப் சிங் புரி- பெட்ரோலியம் மற்றும் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி.

26)மனுசுக் மாண்ட்வியா- சுகாதாரம், குடும்பநலம், ரசாயனம் மற்றும் உரம்.

27) பூபேந்தர் யாதவ்- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம்.

28) மகேந்திரநாத் பாண்டே - கனரக தொழில்

29) பர்சோத்தம் ரூபாலா- பால்வளம் மற்றும் கால்நடை, மீன்வளத்துறை.

30) கிஷன் ரெட்டி- கலாச்சாரம், சுற்றுலா ,வடகிழக்கு மேம்பாடு.

31) அனுராக் சிங் தாகூர்- இளைஞர் விவகாரம், விளையாட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்பு.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:

1) இந்திரஜித் சிங் - புள்ளியில் மற்றும் திட்டம், கார்பரேட் விவகாரம்

2) ஜிதேந்திரசிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக விவகாரம், ஒய்வூதியம்.

இணை அமைச்சர்கள்

1) ஸ்ரீஸ்ரீபாத் ஜஸோ நாயக் - துறைமுகம், கப்பல், நீர்வழித்துறை, சுற்றுலா.

2) பங்ஜத்சில் குலாத்ஷே - உருக்கு, ஊரக வளர்ச்சி.

3) பிரகலாத் சிங் பட்டேல் - ஜல்சக்தி, உணவு பதப்படுத்துதல்.

4) அஷ்வின்குமார் சவுபே - கம்பெனி விவகாரம், உணவு பொது விநியோகம், சுற்றுச்சூழல்.

5) )அர்ஜூன் ராம் மெக்வாட் - பாரலி. விவகாரம், சலாச்சாரம்.

6) வி.கே.சிங் - சாலை மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து

7) கிருஷ்ணாபால் - மின்துறை, கனகர தொழில்.

8) தன்வே ரோஷாகேப் தத்தாரோ - ரயில்வே, நிலக்கரி சுரங்கம்.

9) ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி.

10) நிரஞ்சன் ஜோதி - நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்.

11) சஞ்சீவ்குமார் பல்யாண் - மீ்ன்பிடி மற்றும் கால்நடை நலம், பால்வளம்.

12) நித்யானந்த ராய் - உள்துறை விவகாரம்.

13). பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை.

14). அனுபிரியா சிங் படேல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

15). சத்யபால் சிங் பாகேல்- சட்டம், நீதி.

16). ராஜிவ் சந்திரசேகர்- தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பம்.

17). சுஷ்ரி சோபா கரன்தல்ஜே - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.

18. பானுபிரதாப் சிங் வர்மா- சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்.

19). தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்- ஜவுளி மற்றும் ரயில்வே.

20) முரளிதரன் - வெளியுறவு விவகரம்: பார்லிமென்ட் விவகாரம்.

21) மீனாட்சி லேகி- வெளியுறவு, மற்றும் கலாச்சாரம்

22) சோம்பிரகாஷ் - வர்த்தகம், தொழில்துறை.

23) ரேணுகாசிங் - பழங்குடியினர் ,

24) ராமேஷ்வர் - பெட்ரேலியம், இயற்கை எரிவாயு , வேலைவாய்ப்பு.

25) கைலாஷ் சவுத்ரி - வேளாண், மற்றும் விவசாயிகள் நலன்.

26)அன்புர்னா தேவி- கல்வித்துறை

27 நாராயண ஸ்வாமி- சமூகநீதி.

28. கவுசல் கிஷோர்- வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரம்.

29. அஜய் பட்- ராணுவம், சுற்றுலாத்துறை.

30. பிஎல் வர்மா- வடகிழக்கு மேம்பாடு, கூட்டுறவுத்துறை.

31. அஜய் குமார்- உள்துறை விவகாரம்.

32. சவுகான் தேவ் சிங்- தொலை தொடர்புத்துறை.

33. பக்வந்த் குபா- ரசாயனம் மற்றும் உரம்.

34. கபில் மோரேஸ்வர் பாட்டீல்- பஞ்சாயத்து ராஜ்.

35. சுஷ்ரி பிரதிமா பவுமிக்- சமூகநீதி .

36. சுபாஷ் சர்கார்- கல்வித்துறை.

37. பக்வந்த் கிஷன்ராவ் காரத்- நிதித்துறை.

38. ராஜ்குமார் ரஞ்சன் சிங்- வெளியுறவு விவகாரம் கல்வி.

39 பார்தி பிரவின் பவார்- சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை.

40. பிஸ்வேஸ்வர் டுடு- பழங்குடியினர் நலம் மற்றும் ஜல்சக்தி.

41. சாந்தனு தாகூர்.- விளையாட்டு மற்றும் துறைமுகம் , நீர்வழி போக்குவரத்து.

42. முஞ்சபரா மகேந்திரபாய்- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஆயுஷ்

43. ஜான் பர்லா- சிறுபான்மையினர் விவகாரம்.

44. எல்.முருகன்- தகவல் மற்றும் ஒளிபரப்பு, பால்வளம், மற்றும் கால்நடை,

45. நிஷித் பிரமனிக்- உள்துறை விவகாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!