அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி...

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி...
X
ஆன்லைன் தேர்வில் குளறுபடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது.

இது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!