LIVE: அதிமுக பொதுக்குழு கூட்டம்

LIVE: அதிமுக பொதுக்குழு கூட்டம்
X
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. செயற்குழுவை தொடர்ந்து பொதுக்குழு கூட உள்ளது.

Live Updates

  • 11 July 2022 9:43 AM IST

    அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!