திமுக ஆட்சிக்கு வராமல் தடுப்பதே இலக்கு- டிடிவி தினகரன்

திமுக ஆட்சிக்கு வராமல் தடுப்பதே இலக்கு- டிடிவி தினகரன்
X

திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே ஒரே இலக்கு என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக- அமமுக இணைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார். மேலும் அமமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!