முதல்வர்,துணைமுதல்வருடன் அமித்ஷா ஆலோசனை

முதல்வர்,துணைமுதல்வருடன் அமித்ஷா ஆலோசனை
X

சென்னையில் தமிழகமுதல்வர்,துணைமுதல்வருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் ஆலோசனை நடத்தினார். பாஜகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Tags

Next Story
ai marketing future