சென்னையில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

சென்னையில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்
X

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் காலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது.

அதிமுகவின் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் சட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் காலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் மாலை 4:30 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story