உக்ரைனில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் மாவட்ட வாரியான விவரம்..

உக்ரைனில்  மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் மாவட்ட வாரியான விவரம்..
X

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(பைல் படம்)

உக்ரைனில் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் 673 பேர் பயில்கின்றனர்

தமிழகத்திலிருந்து உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காக மொத்தம் 673 மாணவர்கள் பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம்.

அரியலூர் - 06.

இராணிப்பேட்டை - 13

இராமநாதபுரம் - 38

ஈரோடு- 48

கடலூர்- 29

கன்னியாகுமரி-

கரூர்- 23

கள்ளக்குறிச்சி- 16

காஞ்சிபுரம்- 21

கிருஷ்ணகிரி- 51

கோயம்புத்தூர்-98

சிவகங்கை- 28

செங்கல்பட்டு-25

சென்னை- 294

சேலம்- 74

தஞ்சாவூர்- 48

தருமபுரி-19

திண்டுக்கல்- 36

திருச்சிராப்பள்ளி- 54

திருநெல்வேலி- 16

திருப்பத்தூர்- 20

திருப்பூர்- 42

திருவண்ணாமலை- 35

திருவள்ளூர்- 36

திருவாரூர்- 12

தூத்துக்குடி- 19

தென்காசி- 30

தேனி- 40

நாகப்பட்டினம்- 21

நாமக்கல்- 27

நீலகிரி- 33

புதுக்கோட்டை- 26

பெரம்பலூர்- 12

மதுரை- 68

மயிலாடுதுறை- 10

விருதுநகர்- 21

விழுப்புரம்- 45

வேலூர்- 36

மொத்தம் 673

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்