தினம் 1 டம்ளர் வேப்பிலை சாறு...! வேப்பிலை ஜூஸ் குடித்தால் உங்க உடம்புல என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா....? | Neem Juice Benefits In Tamil

Neem Juice Benefits In Tamil
X

Neem Juice Benefits In Tamil

Neem Juice Benefits In Tamil - வேப்பிலை சாறு குடிப்பதால் ஏற்படும் பயன்களை இத்தொகுப்பில் காணலாம். | Neem juice benefits in tamil


வேப்பிலையின் மருத்துவ பயன்கள்
வேப்பிலையின் அற்புத மருத்துவ பயன்கள்
வேப்பிலை - Neem Juice Benefits In Tamil

வேப்பிலை என்பது நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த மூலிகை. இது பெரும்பாலும் கோவில்களில் தான் இருக்கும். அம்மை போன்ற நோய்க்கு தீர்வாக உள்ளது.

வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது.

வேப்பிலையின் சத்துக்கள்

  • ஆன்டி பாக்டீரியல் பண்புகள்
  • அழற்சி எதிர்ப்பு பண்புகள்
  • ஆன்டி பாராசிட்டிக்
  • ஆன்டி டயாபெட்டிக்

வேப்பிலை சாறின் பயன்கள் - Neem Leaves Juice

1

செரிமான ஆரோக்கியம்

செரிமான பிரச்சனைகள், வயிற்று வீக்கம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

2

நோய் எதிர்ப்பு சக்தி

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடுகிறது.

3

இரத்த சுத்திகரிப்பு

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

4

நீரிழிவு கட்டுப்பாடு

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும பராமரிப்பு

வேப்பிலை சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது:

  • பருக்கள் மற்றும் கொப்புளங்களை குணப்படுத்துகிறது
  • சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பாதுகாக்கிறது
  • இயற்கை அழகை மேம்படுத்துகிறது

முடி வளர்ச்சி

வேப்பிலை சாறு முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது:

  • பொடுகு பிரச்சனையை தீர்க்கிறது
  • முடி உதிர்வை தடுக்கிறது
  • முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
குறிப்பு: வேப்பிலை சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது சிறந்தது.


Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!