Womens Day Wishes in Tamil-மகளிர் வாழ்த்து சொல்வோமா?
womens day wishes in tamil-மகளிர் தின வாழ்த்து (கோப்பு படம்)
Womens Day Wishes in Tamil
தாய்மையின் அடையாளமாக விளங்கும் பெண் அன்பு என்றால் பணிவுடன் ஏற்பாள். ஆணவத்தில் அடக்க முயன்றால் புலியினும் கோரமாவாள். அன்பை எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுவாளோ அதே அளவில் கோபத்தையும் வெளிப்படுத்துவாள்.
பேதை - 1 வயது முதல் 8 வயது வரை
பெதும்பை - 9 வயது முதல் 10 வயது வரை
மங்கை - 11 வயது முதல் 14 வயது வரை
மடந்தை - 15 வயது முதல் 18 வயது வரை
அரிவை - 19 வயது முதல் 24 வயது வரை
தெரிவை - 25 வயது முதல் 29 வயது வரை
பேரிளம் பெண் - 30 வயதுக்கு மேல்
Womens Day Wishes in Tamil
மகளிர் உரிமைகளை காப்பதற்காகவே உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிருக்கு வாழ்த்துக்கூறுவோம்.
பெண் புத்தி பின் புத்தி
என்பதன் உண்மை விளக்கம்:
பெண் பின்னால் வருவதை
முன்னால் யோசிப்பவள் என்பதே.
மகளிர் தின வாழ்த்துகள்
பெண் வீட்டை ஆள்பவள் மட்டும் அல்ல,
நாட்டை ஆளும் திறமை படைத்தவள்
பெண்ணாக பிறந்தது நம் பெருமை
சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.
கட்டுப்பாட்டோடு
வாழத் தெரிந்தவர்கள் பெண்கள்
அக்கறை பாதுகாப்பு
என்று அவர்களின்
முயற்சிக்கும் சிந்தனைகளுக்கும்
தடை போட்டு
பெண்களை
ஊனமாக்கிவிடாதீர்கள்
மகளிர் தின வாழ்த்துகள்
Womens Day Wishes in Tamil
சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம்
என்ற எண்ணத்தை
உடைத்தெறிந்து
ஒரு நாட்டையே
ஆட்சி செய்யும்
அளவிற்கு
முன்னேறியவர்கள் பெண்கள்
நாம் பெண்ணாகப் பிறந்ததில்
நமக்கு பெருமை
இனிய மகளிர் தின வாழ்த்துகள்
இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்
Womens Day Wishes in Tamil
எல்லாத்தையும் அழிச்சிட்டு
மறுபடியும் எழுதுற மாதிரி இருந்தா
வாழ்க்கை செம்மையா இருக்கும்ல
என்னோட கைய பிடிச்சு
எழுத வைச்ச
எல்லாரையும் தள்ளிவச்சிட்டு
நானே அழகா எழுதிருப்பேன்
எனக்கு பிடித்த மாதிரி
மகளிர் தின வாழ்த்துகள்
பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துகள்
Womens Day Wishes in Tamil
பெண்ணாக பிறந்ததில்
பெருமை கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழிகளே
இனிய மகளிர் தின வாழ்த்துகள்
வணக்கம் பெண்ணே
மகளிர் தின வாழ்த்துகள்
இந்த இனிய தினத்தை
ஒரு வெற்றி படியாக
எடுத்து கொண்டு
உங்கள் வாழ்க்கையில் இன்னும்
பல சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துகள்
ஆம்
ஒரு ஆணின் வெற்றிக்கு
பின்னால் இருப்பாள்
அது அன்னையோ
தோழியோ
மனைவியோ
அந்த அன்பு தரும்
தைரியமும்
ஊக்கமும்
பல கஷ்டங்கள்
கடந்து
சாதனை ஆக்குகிறது
மகளிர் தின வாழ்த்துகள்
Womens Day Wishes in Tamil
மகளிர் தின வாழ்த்துகள்
பெண்கள்
அவர்களின்
வேதனை மற்றும்
ஆசைகளை
வெளிப்படையாக
காட்டிக்கொள்ள மாட்டார்கள்
அவர்களிடம் சிறிது நேரம்
மனம் விட்டு பேசும் போது
தான் புரிகிறது
அவர்களின் ஆசைகள்
மற்றும் இலட்சியங்கள்
அவர்களின்
உணர்வுகளை மதிப்போம்
துணையாய் நிற்போம்
இன்றைய மகளிர் தின நாளின்
பெண்ணடிமை ஒழியட்டும்
பெண்ணின் முன்னுரிமை
இந்த உலகம் உணரட்டும்
மகளிர் தின வாழ்த்துகள்.
Womens Day Wishes in Tamil
ஆணின் முதல் தேடல் பெண் தான்
ஒரு ஆணின் இறுதி தேடலும் பெண்தான்
மகளிர் தின வாழ்த்துகள்.
பெண்ணாய் பிறந்து விட்டோம்
என்று கவலை கொள்வதைவிட
நாம் பெண்ணாக பிறந்து விட்டோம் என்று
பெருமை கொள்வோம்
மகளிர் தின வாழ்த்துகள்.
ஆண்களுக்கு நிகராக
வரலாறு படைக்கும்
பெண்களுக்கு இனிய
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
Womens Day Wishes in Tamil
தன் வாழ்நாள் முழுவதும்
அடுத்தவர்காக வாழும்
ஒரே இனம் அவள்
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu