பெண் இல்லையெனில் இவ்வுலகும் இல்லை..! பெண்மையை போற்றுவோம்..!
Woman Quotes Tamil
Woman Quotes Tamil
இந்த உலகமே அன்பால் இயங்குகிறது என்றால், அந்த அன்பிற்கு மறுவடிவம் பெண்கள்தான். நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மிகப்பெரிய, நம் கண்ணுக்கு தெரிந்த சக்தி பெண்கள். சிறிய சமையலறையில் இருந்து விண்வெளி வரை பெண்களின் திறமையும், வளர்ச்சியும் உயர்ந்துள்ளது. ஒரு பெண் கல்வி பயின்றிருந்தால், அந்த குடும்பமே கல்வி கற்றவர்களாகிவிடுகின்றனர். பெண்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை கையாளுவதிலும், அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதிலும் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லா துறைகளிலும், பெண்கள் தங்கள் வெற்றியை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர்.
வாழ்க்கை ஒரு வானவில்லாக இருந்தால் அதில் நீ ஒரு வர்ணம்..! வாழ்க்கை ஒரு இருட்டாக இருந்தால் அதில் நீ வெளிச்சம்..! இனிய பெண்கள் தின நல்வாழ்த்துகள்.
ஆண்களுக்கு நிகராக வரலாறு படைக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
இன்றைய மகளிர் தின நாளின் பெண்ணடிமை ஒழியட்டும் பெண்ணின் முன்னுரிமை இந்த உலகம் உணரட்டும்.
உலக பெண்கள் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் பெண்ணாகப் பிறந்தோம் என்று பெருமை கொள்ளுங்கள்.
உலகத்தை உருவாக்கிய பெண்களே உதிரத்தை உயிராகிய பெண்களே அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
சாதனை உயரத்தை எட்டி உள்ள பெண்களின் சமுதாயத்திற்கு ஒரு நாள் உலகமெங்கும் ஒருங்கே கொண்டாடப்படும் தினம் தான் உலக மகளிர் தினம்.
அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
இந்த உலகினை அன்பால் மற்றும் அரிவாளும் அனைத்து பெண்களுக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
ஒரு பெண்ணானவள் அன்பில் தாயாவாள் மற்றும் அழகில் தேவதை அவள் மற்றும் அறிவில் அவள் ஒரு மந்திரி. உடலால் நீங்கள் ரோஜா, மலர்கள் உள்ளதால் நீங்கள் இரும்புத் திரைகள்..
அழகாய் நீங்கள் அல்லி மலர்கள்.. அறிவால் நீங்களோ ஆர்ப்பரிக்கும் அலைகள்.
பெண்ணே சுகங்களை தருவது நீயே..! சுமைகளை சுமப்பதும் நீயே..! உயிர்களை தருவதும் நீயே..! உறவுகளை தருவதும் நீயே..!
ஆணின் முதல் தேடல் பெண் தான்..! ஒரு ஆணின் இறுதி தேடலும் பெண்தான்..!
உலகை நகர்த்தும் இயற்கை கடிகாரங்கள் பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!
நீ நிஜம் ஆனவள், நீ நிரந்தரமானவள் உன் உதிரத்தில் பூத்த உயிர்களே உலகத்தில் வாழும் மனிதர்கள்.
பெண்ணே உன் கண் மூடிய கனவுகளை மெல்ல உதறிவிட்டு உந்தன் நிஜ கனவுகளைத் துரத்திப் பிடித்திடு.
உன் அறிவை மெல்ல திறந்துவிடு.. உந்தன் சிறகை விரித்துவிடு..நீ உயரே பறக்கும் பெண்..!
சுதந்திரத்தின் வேர்கள் உனக்காய் முளைக்கட்டும், சுயமாக நிற்க உன் கால்கள் கற்கட்டும்.
பெண்ணாய் பிறந்து விட்டோம் என்று கவலை வேண்டாம்..இவ்வுலகை உருவாக்கும் சக்திமிக்கவர்கள் நாம்தானே..! படைப்பில் நாம் சிறந்தவர்கள்..! நாமின்றி இவ்வுலக இயக்கமில்லை..!
வாழ்க்கை ஒரு வானவில் என்றால், பெண்கள் அதன் நிறங்கள். எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்..!
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் பெற நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்..!
நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்த மகளிர் தினத்தன்று எனது வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். மகளிர் தின வாழ்த்துகள்..!
இந்த மகளிர் தினத்தில் என் வாழ்க்கையில் இவ்வளவு வலிமையான பெண்ணை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அன்பான மகளிர் தின வாழ்த்துகள்..!
வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள், என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்..!
அன்புள்ள பெண்களே, ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் மனிதகுலத்தை தன்னலமற்ற அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்திருக்கிறீர்கள். கடவுள் உங்களுக்கு அதிக சக்தியையும் அன்பையும் அளிப்பார். மகளிர் தின வாழ்த்துகள்..!
நீங்கள் எனக்கு ஒரு உத்வேகம் மட்டுமல்ல, எனது சிறந்த நண்பரும் கூட. நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம். உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்..!
அன்பே, என் வாழ்க்கையை வண்ணமயமாகவும் அழகாகவும் மாற்றுவதற்காக வந்திருக்கும் தேவதை நீங்கள்... உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்..!
இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும் பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்..!
நீங்கள் என் வாழ்க்கையை அழகாக மாற்றியதைப் போலவே உங்களை நேசித்து, உங்கள் வாழ்க்கையை சிறப்புடையதாக உணர விரும்புகிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!
கட்டுப்பாடோடு வாழத் தெரிந்தவர்கள் பெண்கள், அக்கறை பாதுகாப்பு என்று அவர்களின் முயற்சிக்கும் சிந்தனைகளுக்கும் தடை போட்டு பெண்களை ஊனமாக்கிவிடாதீர்கள்..!
சமையலறை மட்டுமே பெண்களுக்கு சொந்தம் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து ஒரு நாட்டையே ஆட்சி செய்யும் அளவிற்கு முன்னேறியவர்கள் பெண்கள். நாம் பெண்ணாகப் பிறந்ததில் நமக்குப் பெருமை. இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!
பெண்ணே..! உன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு. உன்னை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு. பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்..!
Woman Quotes Tamil
வணக்கம் பெண்ணே..! மகளிர் தின வாழ்த்துகள்..! இந்த இனிய தினத்தை ஒரு வெற்றிப் படியாக எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!
பெண் புத்தி பின் புத்தி என்பதன் உண்மை விளக்கம்: பெண் பின்னால் வருவதை முன்னால் யோசிப்பவள் என்பதே. மகளிர் தின வாழ்த்துகள்..!
பெண் வீட்டை ஆள்பவள் மட்டும் அல்ல, நாட்டை ஆளும் திறமை படைத்தவள். பெண்ணாக பிறந்தது நம் பெருமை..சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்..!
தாய்மைக்கு ஈடு என்று, எதுவும் இல்லை இவ்வுலகில். தாய்மையை போற்றுவோம். பெண்மையை மதிப்போம்...! மகளிர் தின வாழ்த்துகள்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Woman Quotes Tamil
- Happy Women's Day Tamil Quotes
- Female Quotes in Tamil
- Womens Motivational Quotes in Tamil
- Penmai Quotes in Tamil
- Feminism Quotes in Tamil
- Gender Equality Quotes in Tamil
- women's day slogans in tamil
- happy women's day in tamil
- happy women's day wishes in tamil
- women's day tamil wishes
- women's day wishes in tamil
- women's day wishes images in tamil
- women's day meaning in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu