True Friendship Quotes in Tamil-உண்மை நட்பறிவோம் வாருங்கள்..!

true friendship quotes in tamil-நட்பு கவிதைகள் (கோப்பு படம்)
True Friendship Quotes in Tamil
ஒரு நாட்டிற்கு எல்லை உண்டு ஆனால் நட்புக்கு எல்லை இல்லை. நட்பு வயது⸴ பால்⸴ கலாச்சாரம்⸴ மொழி⸴ அனைத்தையும் கடந்ததாகும். நட்புக் கொண்ட ஒருவருக்கு எப்போதும் வாழ்க்கையில் பெரும் துன்பம் நேர்வதில்லை.
வாழ்வில் எத்தனையோ நண்பர்களுடன் பழக நேரிடும். ஆனால் சில உன்னத மனிதர்களிடம் மட்டுமே நட்பு முளைக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் உறவினர்களை விட நண்பர்களே அதிகம் புரிந்து வைத்திருப்பவர்களாகவும் உறுதுணையுடையவர்களாகவும் இருக்கின்றனர்.
இத்தகைய உன்னத நட்பு பற்றி கவிதையாக இங்கு காண்போம்.
True Friendship Quotes in Tamil
தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்!
ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும் தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்
நட்பு எப்போதுமே வித்தியாசமானது சில நேரங்களில் அழுத நாட்களை சிரிக்க வைக்கும் சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.
சொந்தம் என்பது பனித்துளி போல நொடியில் மறைந்து போகும் ஆனால் நம் நட்பு என்பது ஆகாயம் போல என்றுமே நிலைத்து நிற்கும்.
தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டது என்றும் மறைவதில்லை பள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை.
True Friendship Quotes in Tamil
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்!
நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன் ..
பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை பிரிவு என்பதோ கொடுமை பிரிந்தபின் தான் தெரியும் நட்பின் அருமை!
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி தான் நட்பு!
True Friendship Quotes in Tamil
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம் இது தான் நட்பு!
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும் அதை உபயோகித்து கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!
நட்பு என்ற வார்த்தை இந்த உலகில் உலவும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு. ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல.
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்
தோல்விகள் கூட இனிக்கும் வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்
True Friendship Quotes in Tamil
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும், அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது
நட்பின் அழகு!
ஒரே ஒரு நல்ல நண்பன் உன் வாழ்க்கையில் இருந்தாலும் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு. தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதால் கூட சுகம் உண்டு.
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்!
ஸ்டேட்டஸ் ஐயும் சேவிங்ஸ் ஐயும் பார்த்து பழகும் உறவுகளுக்கிடையே குணத்தையும் மனதையும் பார்த்து பழகும் நட்பு சிறந்ததே.
True Friendship Quotes in Tamil
பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!
மலரின் வாசம் அனைவரையும் கவரும். அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!
நாம் தவறு செய்யும் போது சிரிக்கின்ற நண்பன் கஷ்டப்படும் போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பான்
எத்தனை வயதானாலும் மரியாதை மட்டும் கிடைக்காது நண்பர்களிடத்தில், வாடா, போடாதான்.
உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும் அதுபோல நட்பு இருந்தால் தான் வாழ்க்கை சுவைக்கும்
உலகம் என்னை பார்த்து கேட்டது உனக்கு எத்தனை நண்பர்கள் என்று? பாவம் அதற்கென்ன தெரியும்
என் நண்பர்கள் தான் என் உலகம் என்று.
True Friendship Quotes in Tamil
என் அழுகையின் பின்னால் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் என் சிரிப்பின் பின்னால் நிச்சயம் என் நண்பனே இருப்பான்
நட்பு என்பது இறைவன் கொடுக்கும் வரம் அல்ல. இறைவனுக்கே கிடைக்காத வரம்
நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் என் கண்ணீரிலும் எனக்காய் நிற்பவன் என் நண்பனே
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே,மறந்து விடு. ஏனெனில் அவர்கள் உணர்வுகள்.உன் உறவுகள் அல்ல
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
எவ்வளவு அசிங்கமாகத் திட்டு வாங்கினாலும் எதுவுமே நடக்காத மாதிரி பேச நண்பனால் மட்டுமே முடியும்!
True Friendship Quotes in Tamil
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல மறு துளி வராமல் தடுப்பது தான் நட்பு
தூரத்து சொந்தம் என்பது போல, தூரத்து நண்பன் என்று யாருமே இல்லை. ஏனெனில் நண்பனான பின்னர் யாரும் தூரம் இல்லை.
நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை தினந்தோறும் நண்பர்கள் தினம் தான்
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு
தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனும் தடம்மாறும் போது தட்டி கேட்பவனும் உண்மையான நண்பன்.
True Friendship Quotes in Tamil
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம், இது காதல். இறந்தால் மட்டுமே பிரிந்து விடுவோம், இது தான் நட்பு.
ஆண் பெண் நட்பின் உன்னதம் உணர்ந்தேன் உன்னிடம்
சோகமான நேரம் மாறிப்போகும் வலிகள் தொலைந்து போகும், நண்பர்கள் இருந்தால்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu