Kadi Jokes Question And Answer in Tamil -தங்கதுரை கடி ஜோக்ஸ் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க..!
Kadi Jokes Question And Answer in Tamil
சன் டிவில அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான தங்கதுரை தற்போது கடி ஜோக்ஸ்க்கு பெருமையானவர். அவரது இன்றைய பயணம் மொக்க ஜோக்ஸ்(Mokka Jokes), கடி ஜோக்ஸ்(Kadi Jokes), செத்த ஜோக்ஸ்(Setha Jokes) என்று தொடர்கிறது. கடி ஜோக்ஸ் என்றால் எல்லோரது நினைவுக்கு வருபவர் துரை தான். அந்த அளவுக்கு கடி ஜோக்ஸ் சொல்லி நம்ம மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். கடி ஜோக்ஸ்(Kadi Jokes), மொக்க ஜோக்ஸ்(Mokka Jokes), செத்த ஜோக்ஸ்(Setha Jokes) எல்லாம் அவர் கூறும் திறன்பெற்றவர்.
Calendar க்கு பிடித்த பழம் எது?thangadura
பேரிச்சப்பழம் (Dates)
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.(பணி -Work)
ஆபத்தான City எது?
Electricity (எலக்ட்ரிசிட்டி )
Post officeல என்ன மிருகம் இருக்கும்?
ஓட்டுவதற்கு Gum (Otta- Gum) ஒட்டகம்
அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டை பூச்சி
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை.
எலிக்கு ஏன் வால் இருக்கு?
எலிக்கு ஏன் வால் இருக்குன்னா அது செத்தபின்னாடி தூக்கிப்போடறதுக்குத் தான்.
தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்.
பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?
உலகத்திலேயே முதல் முறையாக எங்க கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?
ரொம்ப ஈஸி சார் கண்ணுல தான்
மரமே இல்லாத காடு என்னன்னு தெரியுமா?
சிம் கார்டு (Sim Card)
எம்பிளாய்மென்ட் வேலைக்கு எழுதி போட 'கால் லெட்டர்' வந்துச்சு ஆனா நான் வேலைக்கு போகல ஏன்?
முழு லெட்டர் வரல
ஒருத்தனை போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டாங்கலாம் அதுக்கு முன்னாடி
அவனோட தலைல எண்ணெய் தேய்ச்சிக்கலாம் ஏன்?
என்னா அவன் ஆயுள் தண்டனை கைதி
ஒருத்தன் ஒரு பெரிய வீட்டுக்கு போனா
அந்த வீட்டுக்கு பச்சை கலர் சட்டை போட்டுக்கொண்டு
வெள்ளை கலர் வேட்டி கட்டிக்கிட்டு கை தட்டு தட்டு தட்டு தட்டுனா ஏன்?
ஏன்னா அந்த வீட்டில் காலிங்பெல் இல்லை
இரண்டு புலிக்கு சரியான பசி காட்டுக்குள்ள போச்சா ஒரு மான் கெடச்சது ஒரு புலி சாப்பிட்டதாம் இன்னொரு புலி சாப்பிடலை ஏன்?
ஏன்னா சபரிமலைக்கு மாலை போட்டு இருந்துச்சாம்
பசுமாடு ஏன் பால் கொடுக்குதுனு தெரியுமா?
என்னா டீ காபி கொடுக்க முடியாதுல அதனால
டெய்லியும் ஒரு பசி வரும் அதை விட்டுவிடு
வருஷத்துக்கு ஒரு வாட்டி வரும் பசி அது என்ன பசி?
ஐப்பசி
மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா உக்கார சொன்னா உக்கார மாட்டார்?
என்னா,அவருக்கு தமிழ் தெரியாதுல
குயில் முட்டை போடும்
மயில் முட்டை போடும்
முட்டை போடாத பறவை என்ன பறவை?
ஆண் பறவை
திருப்பதிக்கு மொட்டை அடிக்கலாம்னு போனா அங்க ஃபுல்லா ஆம்பளைங்களா மொட்டை அடிச்சு இருந்தாங்க ஏன்?
என்னா அது மேல் திருப்பதி
ஒருத்தன் லிப்ட் கேட்டானாம் ஆனால், கார் மோதிச்சாம் ஏன்?
ஏன்னா, அவன் நடு ரோட்டில் இருந்து கேட்டானாம்
ஒருத்தன் என்ன பண்ணாணாம் குடும்பத்துல சரியான கஷ்டம் ஸ்ட்ரைட்டா போயிட்டு Fanல தூக்கு மாட்டிகிட்டானாம் ஆனா சாகல ஏன்?
ஏன்னா அவன் தூக்கு மாட்டுனது Table Fan
ஒருத்தனுக்கு செம பசியாம் ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில நனைந்த உடனே பசி போயிடுச்சாம் ஏன்?
ஏன்னா அது அடை மழையாம்
சிரிச்சுக்கிட்டே இருக்கிற பூச்சி என்ன பூச்சி?
ஈ
ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது ஏன்?
ஏன்னா அது நமஸ்காரம்
ஒருத்தன் ஆபீஸ் போயிட்டு பத்தாவது மாடியில் இருந்து போன் போட்டான் ஆனா போன் உடையலை ஏன் ?
ஏன்னா அவன் அவங்க அப்பாவுக்கு போன் போட்டான்.
ரெண்டு பேரை சிங்கத்துக்கிட்ட மாட்டிக்கிட்டாங்கலாம். ஆனால் ஒருத்தன சாப்பிட்டுரிச்சாம்.. இன்னொருத்தனை சாப்பிடலையாம் ஏன் ?
ஏன்னா இன்னொருத்தன் வந்து லயன்ஸ் கிளப் மெம்பராம் (Lion's Club Member).
எல்லா காயத்துக்கும் மருந்து போட முடியும் ஆனா ஒரே ஒரு காயத்துக்கு மட்டும் மருந்து போட முடியாது அது என்ன காயம்?
ஆகாயம்
ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?
நிப்பாட்டு
ABCDல AB ஓடி போயிடுச்சுன்னா நிச்சயம் எத்தனை எழுத்து இருக்கும்
24 இல்ல 22 தான் ஏன்?
என்னா A B O D போச்சுல
ஒரு டாக்டர் ஒருத்தனுக்கு ஊசி போட வந்தார். ஆனால் தடுப்பூசி போடாமல் எடுத்துட்டாங்க ஏன்??
ஏன்னா அது தடுப்பூசி
ஒரு வீட்ல மூணு பசங்க
first பையன் பால்ல தண்ணி கலந்தான் கண்டுபிடிச்சுட்டாங்க
ரெண்டாவது பையன் பால்ல தண்ணி கலந்தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ஆனா மூணாவது பையன் பால்ல தண்ணி கலக்கும்போது கண்டு பிடிக்கலையாம் ஏன்?
ஏன்னா அந்த பையன் பாலிடெக்னிக் முடிச்சு இருக்கானாம்
தீபாவளி அன்னைக்கு ஒருத்தன் என்ஜாய் பண்ணலாம் சொல்லிட்டு அவன் ரூம்ல பீர் வாங்கி வச்சி இருக்கான். அவங்க அப்பா வந்து அவன அசிங்க அசிங்கமாக திட்டி இருக்காரு. பக்கத்து ரூம்ல அவன் தங்கச்சி பீர் வச்சிருக்கா. ஆனா அவள திட்டவே இல்லை ஏனாம் ?
ஏன்னா அது டெடி பியர் (Teddy Bear)
என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும் அந்த வெள்ளத்தில் சர்க்கரைப்பொங்கல் பண்ண முடியுமா?!
இட்லி பொடி தொட்டு இட்லி சாப்பிட முடியும்
மூக்குபொடி தொட்டு மூக்கை சாப்பிட முடியுமா?!!
என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாதாம்
துரைமுகத்தில் கப்பல் போனா என்ன ஆகும்?
முகம் நசுங்கி விடும்
உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க..ஆனா இட்லிக்கு லீவு விடுவாங்களா???
Eyelineக்கும் லிப்ஸ்டிக்கும் சண்டை வந்துச்சா யாரு பெரியவங்கன்னு லிப்ஸ்டிக் ஜெயிச்சிடிச்சாம்? ஏன் ? ஏன்னா வாய்மையே வெல்லும்
கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு திடீர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன்னா இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.
ஒருத்தர் வேகமா Ration Card எடுத்துட்டு ஒடி போகிறார். அப்போது அவர் அரிசி வாங்குவாரா இல்ல சர்க்கரை வாக்குவாரா?
அவரு அரிசி வாங்க மாட்டாரு சர்க்கரையும் வாங்க மாட்டாரு, மூச்சு தான் வாங்குவாரு.
ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?
ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்.
எலிக்கு ஏன் வால் இருக்கு?
எலிக்கு ஏன் வால் இருக்குன்னா அது செத்த தூக்கிப்போடறதுக்கு தான்.
தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும். பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?
என்னதான் நீங்க பெரிய வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்ச திரும்ப அடிக்க முடியுமா?
Calendar க்கு பிடித்த பழம் எது?
பேரிச்சப்பழம் (Dates)
எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?
முட்டை பிரியாணி (0 பிரியாணி )
அனகுண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும் என்ன வித்தியாசம்?
தண்ணீர் குள்ளே இருந்த அதன் பெயர் அனகுண்டா.
உள்ள தண்ணீர் இருந்த அதன் பெயர் அலுமினிய குண்டா.
ஆபத்தான City எது?
Electricity (எலக்ட்ரிசிட்டி )
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை.
Post officeல என்ன மிருக்கம் இருக்கும்?
ஓட்டுவதற்கு Gum (Otta- Gum) ஒட்டகம்
ஒரு கணவர் அவரோட மனைவி முகத்துல அடிக்கடி தண்ணி தெளிச்சு கிட்டே இருக்காரு ஏன்?
ஏன்னா அவரோட மாமனார் அவரோட பொண்ணை பூ போல பார்த்துக்கோன்னு சொன்னாராம்.
அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டை பூச்சி
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.(பணி -Work)
ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
ஏன்னா அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.
புறா அணில் இரண்டில் எதுக் கிட்ட Letter கொடுத்தா அது சரியான Address க்கு போய்ச் சேரும்?
அணில் தான். ஏன்னா அது கிட்ட தான் Pin code இருக்கு.
எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?
Mix(SEA) - மிக்சி
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- thangadurai tharkolai jokes in tamil
- Kadi Jokes Question And Answer in Tamil
- kadi jokes in tamil sms
- tamil jokes questions
- thangadurai joke book pdf
- hey google tell me a joke in tamil
- tamil kadi joke questions
- mokka comedy in tamil
- thangadurai comedy books
- mokka comedy tamil
- thangadurai book pdf
- comedy lyrics in tamil
- funny questions in tamil
- tamil mokkai kelvi
- mokka questions in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu