tamil quotes-வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்ந்து பாருங்க..! எப்டீன்னு தெரிஞ்சுக்கோங்க..!

Tamil Quotes
X

Tamil Quotes

Tamil Quotes-வாழ்க்கைன்னா மேடும் இருக்கும், பள்ளமும் இருக்கும். அதுதாங்க வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் மேற்கோள்கள்.

Tamil Quotes

வாழும்போதுதான் மகிழ்ச்சி,காதல், சோகம் எல்லாமே. அதை எதிர்கொள்வதுதானே வாழ்க்கை.உங்களுக்காக சில வாழ்க்கை மேற்கோள்கள். வாங்க..படீங்க..!

வாழ்க்கை

  • உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே..! அவர்கள் முன் வாழ்ந்து காட்டு! மகிழ்ச்சியாக, நிம்மதியாக..!
  • தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்! இல்லையேல், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்..!
  • "உன் வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை..!
  • வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்..!
  • நேசிக்க யாருமில்லாத போது, நம்மை யோசிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை..!
  • வாழ்கையின் இரு பகுதிகள் - 1. எதிர்காலத்தின் கனவு, 2. கடந்த காலத்தின் நினைவு..!
  • சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை..! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை..!
  • கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்கு தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று..!
  • பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்..! இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்..!
  • உயிர் வாழக் கற்றுக்கொள். அது போதும். எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்..!

Tamil Quotes

காதல்

  • உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு, உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல...!
  • என் தாயின் அன்பிற்கு பிறகு நான் ஏங்கிய ஒன்று உன்னோட அன்பிற்கு மட்டுமே...!
  • நீளமான சண்டைகளுக்கு பின் தொடங்கும் அன்பு ஆழமானது..! சண்டையிடுங்கள் உடனே சமாதானமாகுங்கள்..!
  • காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்..!
  • ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷமா வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்..!
  • உனக்கே உயிரானேன் என்னாலும் எனை மறவாதே..!
  • உனக்காக நான் இருக்கிறேன். எதற்காகவும் வருந்த வேண்டாம். என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு, என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்..!
  • என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது..! நீ என்னுடன் பேசும் நேரங்களில்..!
  • என் பலம் என் பலவீனம் இவை இரண்டுமே உன் அன்பு ஒன்று தான்..!
  • பிரியாத வரம் வேண்டும் மண்ணை விட்டு அல்ல உன் மனதை விட்டு...!

Tamil Quotes

சோகம்

  • விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள், யாருக்கும் தெரிவதில்லை..! சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..!
  • கெட்டவன் சாகும் போது தான் கஷ்டப்படுவான். நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்..!
  • வறுமை என்பது பணமும் பொருளும் இல்லாமல் போவது மட்டும் அல்ல..! அன்பில்லா வறுமைதான் உலகில் அதிபயங்கரமானது..!
  • ஒருமுறை உதிர்ந்து விட்டால் மறுமுறை அதே அளவில் பூப்பது இல்லை நம்பிக்கை..!
  • நினைத்தது போல் எல்லாம் நடந்தது..! ஆனால் கனவுபோல், எல்லாம் ஒருநொடியில் நடந்து முடிந்துவிட்டது..!
  • விருப்பத்தோடு வாழ்பவர்களை விட, விதி என்று வாழ்பவர்களே இந்த உலகில் அதிகம்..!
  • நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்க துவங்கும் முன், விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது..!
  • பல கனவுகளோடு வாழ நினைத்தவர்கள் வாழ்க்கை, கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது..!
  • சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும், நிஜங்களைக் கனவாக எண்ணி மறப்பதும் தான் வாழ்க்கை..!
  • நான் உன் கூட இல்லன்னாலும் உன் கிட்ட, பேசலன்னாலும், எப்பவும் நான் உன்ன நெனச்சிக்கிட்டே தான் இருப்பேன்..! இதயத்தில் என்னோடு என்றும் வாழ்கிறாய்..!

Tamil Quotes

மகிழ்ச்சி

  • உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே..! அவர்கள் முன் வாழ்ந்து காட்டு, மகிழ்ச்சியாக, நிம்மதியாக..!
  • தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்..! இல்லையேல், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்..!
  • "உன் வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை..!
  • வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்..!
  • நேசிக்க யாருமில்லாத போது, நம்மை யோசிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை..!
  • கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்கு தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று..!
  • கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை..!
  • தத்துவத்தை படிச்சா என்னடா வாழ்க்கை இது அப்படி தான் தோணும்..! அதே தத்துவத்தை புரிஞ்சிகிட்டா இதான் வாழ்க்கை அப்படின்னு தோணும்..!
  • வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும், வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..!வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை..!
  • தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை..! இழந்தவனுக்கே பிரிவின் அருமை..! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை..! ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கை..!

Tamil Quotes

அழகு

  • அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால், பொய் தான் பேச வேண்டும்..! அடுத்தவரின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமானால், நடிக்கத்தான் வேண்டும்..! நம் வாழ்வை நாம் வாழ்வோம், நமக்கு பிடித்தபடி..!
  • யாரையும் கஷ்டப்படுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம்..! நாம சந்தோஷமா இருக்க யாரையும், கஷ்டப்படுத்தவும் வேண்டாம், நீ நீயாக இரு..!
  • அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்..! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு..!
  • பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ளமாட்டாள்..! அவள் சிக்கிக்கொள்வதெல்லாம் அவளிடம் மட்டுமே..!
  • வாழ்கையில் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், அந்த கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை..!
  • மரத்தின் இலைகள் உதிர்வது போல, காலம் மாறும் போது சில கவலைகளும் தானாகவே உதிர்ந்து விடும்..!
  • எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ளாதீர்கள், ஏனெனில் இங்கு பணிவுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம்தெரியாத மேதாவிகள் உள்ளனர்..!
  • யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாற வேண்டி வரும்..!
  • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத்திரும்பச் செய்பவன் முட்டாள்..! ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை..! தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக்கொள்பவன் மனிதன்..!
  • பணத்தை வைத்து எந்த உறவையும் அல்லது மனிதரையும் தாழ்வாக கருதாதீர்கள்..! ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது, நொடியில் அனைத்தும் மாறிவிடும்..!

Tamil Quotes

இதயம் தொடும் பாக்கள்

  • அதிகமாக பேச நினைப்பதும், அதிகமாக பார்க்க நினைப்பதும், நாம் உண்மையாக நேசிப்பவர்களைத் தான்..!
  • சாதாரண செயல்கள் கூட அன்பு கலக்கும்போது அழகு பெறுகின்றன..!
  • இவ்வளவு அன்பு வைக்கிற அளவுக்கு, என்ன இருக்கு நம்ம கிட்டனு யோசிக்க வைக்கிற ஒருத்தர வாழ்க்கையில சந்திச்சு இருந்தா, உண்மையிலேயே நீங்க அதிர்ஷ்டசாலி தான்..!
  • ஓர் முத்தம்.. ஓர் அணைப்பு.. ஓர் வார்த்தை.. ஓர் ஈர்ப்பு.. ஓர் பார்வை.. ஓர் உயிர்ப்பு.. இவை போதுமே ஓராயிரம் ஜென்மம் வாழ்ந்ததாகுமே வாழ்க்கை..!
  • உள்ளத்தில் உண்மையான காதல் இருந்தால், ஒரு நாள் வெற்றி நிச்சயமாகும்..! அதுவரை தூய மனதோடு காதல் கொண்டு இருங்கள்..! காதல் சாகாது..!
  • காதல் என்பது எல்லாம் கல்யாணத்தோடு மட்டும் முடிந்துபோகும் பந்தமல்ல..! கடைசி நிமிட மூச்சுவரை தொடர்ந்து வரும் சொந்தமாகும்..!
  • அளவுக்கதிகமாக நேசித்துவிட்டால் பிடித்தவர்களின் கோபம் கூட அழாகாகத் தான் தெரியும்..!
  • பலரை பார்த்து ரசித்திருக்கலாம்..! சிலரிடம் பேசி பழகியிருக்கலாம்..! ஆனால், சேர்ந்து வாழ நினைப்பது என்னவோ ஒருவரோடு மட்டும்தான்..! அதுதான் காதல் வாழ்க்கை..!
  • எவ்வளவு தான் நீ என்னை வெறுத்தாலும், உன் நிழல் போல் உன்னை பின் தொடர்வேன்..! ஏனெனில் நான் உன்மீது கொண்டது உண்மைக்காதல்..!
  • கரையும் நினைவுகள் அல்ல நீ..! மறையும் கனவுகள் அல்ல நீ..! என்றும் உயிராக என்னுடலில் ஓடும் என் காதல் உதிரம் நீ..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!