Tamil Kavithai for Wife-'மனைவியை காதலிங்கப்பா'..! மகிழ்ச்சி தானே வரும்..!

கணவன் மனைவி - ஓவியர் மாருதி வரைந்த ஓவியம்
Tamil Kavithai for Wife
மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது இயற்கையாகவே இருக்கும். ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதல் வராமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்யமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.
மனைவி என்பவள் தோழி, மனையை ஆளும் மனையாள், மந்திரி, வயதான காலத்தின் தாதி, மூன்றாம் கால்.இப்படி மனைவியை காதல் செய்யும் ஒவ்வொருவரும் உணர்ந்ததாக வேண்டும்.
இதோ மனைவி குறித்த கவிதையைப் படீங்க.
விழுதுகள் மரத்தை தாங்கலாம்
வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
ஓர் ஆணுக்கு மனைவி தான்
ஓர் பெண்ணுக்கு கணவன் தான்
அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
Tamil Kavithai for Wife
கோபப்படுவது நீயாக இருக்கும் போது,
உன்னிடம் தோற்பது எனக்கு சுகமே!
ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால்,
அந்த உறவின் மீது உள்ள அன்பு கோடிக்கணக்கானது!
சண்டையை தொடங்குவது நீ,
சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!
அன்பின் மொழியில், கோபமும் காதலே!
கோபத்திலும் எட்டி நிற்காமல்,
கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன்,
ஓர் விந்தை!
Tamil Kavithai for Wife
உன்னுடனான எனது சண்டைகளில்,
எந்தன் ஒட்டு மொத்த வேண்டுதல் நீ மட்டும் தானே!
கோபமாய் நான் ஓரம் நிற்கும் போது,
உன் செல்ல கொஞ்சல் போதும் பெண்ணே,
என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே!
சின்னச்சின்ன ஊடல்கள்,
நம்மை பிரிவதற்கல்ல!
நம் காதலை வளர்ப்பதற்கு!
.தனியறையில் தணலாய் தகிக்கும் என்காதல் தீயை,
முத்தமழையில் குளிர்காயச் செய்கிறான்,
ஊடலில் நம் காதல்!
அவன் இட்ட ஒற்றை முத்ததில்,
என் ஒட்டு மொத்த கோபமும் மழைத்துளியாய் சிதறியதே!
Tamil Kavithai for Wife
சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம்,
யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம்,
ஆனால் உன்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது..!!
அக்கறை காட்டும் உறவு எப்போழுதும் தூரமாக தான் இருக்கும்.
சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல..
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது,
துணையாய் நிற்பது தான் காதல்…
விழுதுகள் மரத்தை தாங்கலாம்
வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
ஓர் ஆணுக்கு மனைவி தான்
ஓர் பெண்ணுக்கு கணவன் தான்
அதற்கு இணை வேறு எதுவும் இல்லை
“உன்னைத் தனியாக இருக்க முடியாது,
உன்னைக் காதலியாக இருக்க முடியாது.”
“உன்னைக் கண்டது உயிரைப் பெருக்கின்றது,
உன்னையே அறிவை அடைகின்றது.”
Tamil Kavithai for Wife
“உனக்கு அன்பு மிகுந்த மாதிரி எனக்கு உண்டு.”
“நீயின்றி முதலில் நான் முதலில்.”
“நீ வாழ்க்கையில் என்னையும் அழைத்திடவும்.”
“உனக்குள் உயிர் எனக்குள் உயிர்.”
“நம் வாழ்க்கையின் மூன்று ஆயுதங்கள்:
உன் அன்பு, உன் சுவாரஸ்யம், உன் மகிழ்ச்சி.”
“நீயில் நான் மூன்று நிமிடங்களில் அரவணைப்பேன்.”
“நீ என் வாழ்க்கையின் அதிரடி.”
Tamil Kavithai for Wife
“என் மனதில் உன்னை அடையாளம் கொடுத்தது.”
“நீயில் என் முழு உணர்வு.”
“நீயும் என்னும் மணமாக இருக்கின்றேன்.”
“நீயே என் அன்பு மற்றும் மகிழ்ச்சி மூன்றின் மூலமாக உலகின் மேன்மையையும் பெற்றுக் கொண்டிருக்கின்றாய்.”
“என் உயிர் நீயாக இருக்கின்றது.”
“நீயே என் அன்புக்கு பெரிய அறிவு.”
முகம் பார்த்து வந்த அன்பு முறிந்து விடும்.
பணம் பார்த்து வந்த அன்பு பாதியில் போய்விடும்.
உள்ளம் பார்த்து வந்த அன்பு கடைசி நொடி வரை நிலைத்திருக்கும்
Tamil Kavithai for Wife
சொல்ல துடிக்கும் இதழுக்கும் சொல்லாமல் தவிக்கும்
இதயத்திற்கும் இடைப்பட்ட பெயரே காதல்.
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை
எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்
விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.
உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும்
எனது கவிதைகள் மட்டும் உனக்கு இல்லை
அதில் கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.
Tamil Kavithai for Wife
தன் மனைவியின் கோபத்தையும்
பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண் மகனும்
தனது மனைவி கண்ணீர்
சிந்துவதை விரும்புவதில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu