சிரிங்க..சிரிங்க..சிரிச்சிக்கிட்டே இருங்க..! ஆயுள் கூடுமுங்க..!

Smile Quotes in Tamil

Smile Quotes in Tamil

Smile Quotes in Tamil-புன்னகை பொன் நகையைக்காட்டிலும் மதிப்புமிக்கது. பொன் நகைக்கு விலைமதிப்பு உண்டு. ஆனால், புன்னகைக்கு விலை மதிப்பிடமுடியாது.

Smile Quotes in Tamil-புன்னகை என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு வரம். சிரிப்பால் வரும் மகிழ்ச்சி உள்ளத்தை புத்துணர்ச்சியடைய வைக்கிறது. சிரிப்பு மனிதரின் வாழ்நாட்களை நீட்டிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால், சிரிங்க..மற்றவர்களையும் மகிழ வையுங்கள். உங்களுக்காக புன்னகையின் சிறப்பு வாசகங்கள்.

  • எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பின்பு தான் சிரிப்பேன்
  • என நினைத்துக் கொண்டிருந்தால் சாகும் வரை யாருமே சிரிக்க முடியாது…
  • உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.
  • நமக்குள் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் மற்றவரின் பார்வைக்கு நாம் சிரிப்பது போலத்தான் வாழனும்.
  • சிரியுங்கள் ஆனால் விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

Smile Quotes in Tamil

  • சிரிப்பில்லா வாழ்க்கை சிறகில்லா பறவைக்கு சமம்.

பறவைக்கு அழகு சிறகு, நமக்கு அழகு சிரிப்பு.

  • எந்நேரமும் உதடுகளில் சிறு புன்னகையை வைத்திருங்கள்,

அது தருகின்ற நம்பிக்கையை வேறு எதுவும் தந்துவிட முடியாது.

  • புன்னகையால் எவரையும் வெற்றி கொள்ள முடியாமல் கூட போய்விடலாம்…

ஆனால் உன் புன்னகையை வெற்றி கொள்ள எவராலும் முடியாது..

Smile Quotes in Tamil

  • உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்..
  • ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது..
  • காயங்களோடு சிரிப்பது எளிதல்ல அப்படி சிரிக்க கற்றுக்கொண்டால் எந்த காயமும் பெரிதல்ல..
  • எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள்…
  • உங்களை விட அழகானவர்கள் இந்த உலகில் யாருமில்லை…!
  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story