pain life quotes in tamil-வலியில் வீழ்ந்துவிடாதீர்கள்..! வாழ்க்கையில் எல்லாம் கடந்துபோகும்..!

pain life quotes in tamil-சோகத்தில் மூழ்கித் தவிக்கும் நிலையை விட்டுவிட்டு அதில் இருந்து மீள்வதைப்பற்றி சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
pain life quotes in tamil-வலியில் வீழ்ந்துவிடாதீர்கள்..! வாழ்க்கையில் எல்லாம் கடந்துபோகும்..!
X

pain life quotes in tamil-வலி மேற்கோள்கள் (கோப்பு படம்)

pain life quotes in tamil-வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகள் இருப்பது வழக்கமான ஒன்றுதான். இருள் மற்றும் ஒளி மாறி மாறி வருவதைப்போல மகிழ்ச்சி மற்றும் சோகம் வாழ்க்கையில் இருப்பதும் வழக்கமான ஒன்றுதான். வாழ்க்கை ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. அனைத்தும் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை. ஆனால் எல்லாமே நிலையானது அல்ல. எல்லாம் கடந்து போகும். சோகமான சம்பவங்களை நினைத்து வாடுவதைவிட அதில் இருந்து எப்படி மீள்வது என்று பார்ப்பதே அறிவுடைமை. இதோ உங்களுக்காக சில வலிமிகுந்த மேற்கோள்கள்.


  • நாம் நேசிப்பவர்களின் சின்ன சின்ன மாற்றங்கள் கூட நம்மள எந்த அளவுக்கு Hurt பண்ணும்னு அவங்க புரிஞ்சிக்கிறது இல்ல
  • நாம் யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ அவர்கள் தான் நம்மை அதிகமாக அழ வைக்கிறார்கள்
  • உன்னோடு நான் சிரித்த நாட்களை விட உனக்காக நான் அழுத நாட்கள் தான் அதிகம்
  • சிரிக்கின்ற முகம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அழுகின்ற மனம் யாருக்கும் தெரிவது இல்லை

pain life quotes in tamil

  • உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும் நம்மை அழ வைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது
  • என் வாழ்க்கையில் அழுவது ஒன்றும் புதிதல்ல என்னை அழ வைப்பவர்கள் தான் புதிது
  • காதலின் ஆழத்தை விவரிப்பது கண்ணீர் துளிகள்
  • நாம் அழுதால் பிடிக்காது என்பவர்களுக்கு நம்மை அழ வைப்பது மட்டும் பிடிக்கும் போல

pain life quotes in tamil

  • அன்பிற்கு அழவும் தெரியும் ! அழ வைக்கவும் தெரியும் !!
  • நம் வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளை நம் கண்ணீர்கள் தான் பிரதிபலிக்கின்றன
  • கண்ணீரின் காரணமும் வலியும் நம் கண்களுக்கு தெரிவது இல்லை நம் இதயத்திற்கு மட்டும் தான் தெரியும்
  • நம்மை சிரிக்க வைப்பதும் அழ வைப்பதும் ஒருவராக தான் இருக்கும்
  • அளவோடு இருக்கும் வரை மட்டும் தான் அதன் பெயர் அன்பு

pain life quotes in tamil

  • மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை. மரணம் ஒருமுறை தான் கொல்லும். மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.
  • சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி..!
  • பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட, பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை..!
  • ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி தண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை…

pain life quotes in tamil

  • காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…
  • உயிரோடு இருக்கிறேன் ஆனால் உடைந்து இருக்கிறேன் என்னவென்றே தெரியாத பல காரணங்களால்..!
  • விதியே, ஒருநாளாவது என்னை நீ நிம்மதியாக உறங்க வை..! அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை..!
  • நான் நேசிக்கும் ஒரு உறவும் எனக்கு நிரந்தரமில்லை என்பது கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போல…!

pain life quotes in tamil

  • நானே வறுமையில் வாழ்கிறேன்..! வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது..!
  • ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் புதிது சிலநேரம் அன்பால் சிலநேரம் நம்பிக்கையால்..!
  • நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்..!
  • என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?
  • என் இதயமும் உணர்வற்று..! உன் நினைவால்.. என் உயிர் மட்டும் வாழுதடி..!

pain life quotes in tamil

  • மறக்கத்தான் நினைக்கிறேன் உன்னை முடியவில்லை..நீ என்னை மறந்து விட்ட போதிலும் கூட..!
  • நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்..!
  • பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..!
  • எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் என்னை எப்போதும் பின் தொடர்கிறது உன் நினைவுகள்..!
  • மறக்க நினைக்கும் நீயும்…மறக்க முடியாமல் நானும்..!

pain life quotes in tamil

  • விடைபெறாத என் வார்த்தைகளால்..விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்..!
  • கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்..காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்..!
  • உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து சென்றால்..!
  • ஒரு நாள் நீ நானாக வேண்டும்…! நான் நீயாக வேண்டும்..! அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை..!
  • நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம்..நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி அமைதியாக விலகிவிடுவது நல்லது..!

pain life quotes in tamil

  • வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை நாமாகவே கற்பனை செய்து இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பு வைப்பது…!
  • கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தேன், சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த என் தந்தை..நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...எங்கே தொலைத்தேன் என் வாழ்க்கையை..?
  • வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது..! அவரவர் பட்டால் மட்டுமே வலி தெரியும்..!
  • நம் உறவாக இல்லாத போதும் ஒருவரின் மரணம் மற்pain life quotes in tamilறொருவரின் மனதை பாதிக்கதான் செய்கிறது..! மீண்டும் காணமுடியாது என்கிற வலி..!
  • வழக்கம்போல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணமும், துடிக்கும்போது செல்ஃபி எடுப்பதுமாக..!

pain life quotes in tamil

  • நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டைச் சுமையாகிறது... மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை...மீண்டும் ஒருமுறை கேட்கமாட்டேன்..நான் இருந்தால்தானே கேட்பதற்கு..!?
  • தாங்க முடியாத இழப்புகளின் துயரங்களிலும் விதிமேல் பழிபோட்டு மனதை தேற்றிக்கொள்வதே நமது வலியை குறைக்கும் வழி..!
Updated On: 24 Nov 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
  5. அரசியல்
    டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
  6. துறையூர்
    திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
  7. டாக்டர் சார்
    Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
  9. லைஃப்ஸ்டைல்
    Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
  10. அவினாசி
    அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...