காலம் என்னை கடத்திச் செல்கிறது, மரணத்தை நோக்கி..!

காலம் என்னை கடத்திச் செல்கிறது, மரணத்தை நோக்கி..!

pain death quotes in tamil-மரணத்தால் ஏற்படும் பிரிவின் வலி (கோப்பு படம்)

நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டால் துயரம் நம்மை வாட்டிவிடும். துன்பம் தரும் இழப்பின் வேதனை வாக்கியங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

Pain Death Quotes in Tamil

மனித வாழ்வில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இறப்பின் போது சொல்லப்படும் சொற்களோ, எழுதப்படும் வரிகளோ, இழப்பின் துயரத்தை ஆழமாக பதிவி செய்யும். இதோ, இறப்பின் துயரத்தை உணர்த்தும் வேதனை வாக்கியங்கள்:

Pain Death Quotes in Tamil

"இன்னும் கொஞ்சம் இருக்கணும்...

"என்னை விட்டுட்டு போகாதே..."

"எல்லாம் முடிஞ்சுதா?"

"இனி யார் கவனிச்சிக்குவாக?"

"என் கடைசி கனவை நீங்கள் நிறைவேத்துவீங்களா?"

"மன்னிச்சிடு..." "நான் வரேன்..."

"என்னை மறந்துவிடாதே..."

"இன்னும் கொஞ்சம் நேரம்..."

"எல்லாம் சரி ஆகிவிடும்னு நம்பிக்கை இருக்கு..."

Pain Death Quotes in Tamil

இது துயரத்தின் ஆரம்பம்தான்

"நான் யாரையும் விட்டுட்டு போக விரும்பல..."

"இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு..."

"கடவுளே ஏன் இப்படி?"

"எல்லாம் கனவா இருந்தா..."

"இனி யாருக்காக வாழ்வது?"

"என் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?"

"இன்னும் கொஞ்சம் வாழ ஆசை..."

"இறப்பது இவ்வளவு கஷ்டமா?" (

"உங்களுடன் வரட்டுமா?"

"இன்னும் கொஞ்சம் நேரம் உங்கள் கையை பிடித்துக்கொள்ள..."

இதயத்தை உருக்கும் வார்த்தைகள்

"என் கடைசி காதல் மொழி..."

"மறுபிறவி இருக்கிறதா..? நாம் மீண்டும் சந்தித்துக்கொள்ள..?

Pain Death Quotes in Tamil

கண்ண மூடுனா உங்க முகம் தான் தெரியுது..."

"இனி யார்கிட்ட பேசுவேன்?"

"உலகம் இருண்டு போச்சு..."

"ஏன் என்னை தனியா விட்டுட்டு போறீங்க?"

"உடம்பு மட்டும் தான் இங்க இருக்காது, ஆத்மா எப்பவும் உங்க கூடவே இருக்கும்"

"வலியப் பொறுக்க முடியல..."

"உங்களை இழந்த வலி சொல்ல முடியாதது..."

"போய்ட்டு நிம்மதியா இருங்க..."

இறுதி மூச்சு..

"அம்மா...அப்பா... காத்துக்கிட்டு இருங்க, நான் வரேன்..."

Pain Death Quotes in Tamil

"என்ன உதவி செய்யட்டுமா?"

"என்னை பார்க்காதீங்க... ப்ளீஸ்..."

"ரொம்ப சோர்வா இருக்கு..."

"எல்லாரையும் நல்லா பார்த்துக்கோங்க..."

"நான் போன பிறகும் சிரிச்சிட்டே இருங்க...

"கொஞ்சம் தண்ணி வேணும்..."

"என் ஆசைகளை நிறைவேற்றுங்க..." "எல்லாருக்கும் நன்றி..."

"எனக்கு பயமா இருக்கு..."

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்

சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..

(கேட்டதில் வலித்தது)

நிஜத்தில் பாதி

கனவில் மீதி

என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்

இதயங்கள் தா ( தூ) ங்காது

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

நம் உறவாக இல்லாத போதும்

அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு

ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...

நினைவுகளும் சுமை

மனதுக்கு

தொல்லையாகும் போது

நேசித்தலை விட பிரிதலின் போது

உன் நினைவுகள் இரட்டை சுமை...

மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு

உன் இதயத்தை...

ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத

இழப்புகளிலும்

துயரத்திலும் விதிமேல்

பழிபோட்டு மனதை

தேற்றிக்கொள்வோம்

( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

கண்களில் மிதந்த

அழகிய காட்சியெல்லாம்

சில நேரங்களில் தூசியாகி

கண்ணீரை தருகிறது.

உறக்கம் தொலைந்த இரவுகளில்

உறங்கிய நினைவுகள்

விழித்துக்கொ(ல்)ள்கிறது...

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்

விடாமல் துரத்துகின்றது மனம்...

சில ரணங்களை

மறக்க ஏதோவொன்றை

மனம் ரசிக்கதான்

வேண்டும்

கலைந்து போன

கனவிலும் வலியான நினைவுகள்

நிஜத்தின் வலியில்

கற்பனை எல்லாம்

இறந்து போனது

சில நேரங்களில் தனிமை கடினம்

சில நேரங்களில் தனிமை

தான் இனிமையான தருணம்...!

பசித்தவருக்கு தெரியும்

உணவின் அருமை...

இழந்தவருக்கு புரியும்

உறவின் அருமை....

சிரித்த நிமிடங்களை விட,

அழுத நிமிடங்களே...

என்றும் மனதை

விட்டு நீங்குவதில்லை....

(ஞாபகங்கள்)

Tags

Next Story