/* */

நீங்கள் யார் என்பதை தீர்மானிப்பது உங்கள் திறமை மட்டுமே..! அதில் நம்பிக்கை வையுங்கள்..!

Life Quotes in Tamil English-வாழ்வது முக்கியமில்லீங்க. எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம். பேர்சொல்ல வாழுங்க.

HIGHLIGHTS

Life Quotes in Tamil English
X

Life Quotes in Tamil English

Life Quotes in Tamil English

மனிதன் எதிர்பார்ப்புகளோடு வாழ்வதால் மட்டுமே பிரச்னைகளை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள். சாத்தியமான எதிர்பார்ப்புகள் நியாயமானவைகளே. இன்றைய உணவு, உடை, இருப்பிடம் என்பது தேவையான ஒன்று. அதை எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அது தேவையின் அடிப்படை.

அதேபோல பிளைட்டில் பறக்க வேண்டும் என்று எண்ணுவது ஆசை. அது நிறைவேறாவிட்டால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. தேவையோடு பறப்பது வேறு. ஒரு பிசினஸ்மேன் பறக்கிறார் என்றால், அவர் தேவையின் அடிப்படையில் பறக்கிறார். அவரது வணிகம் தொடர்பான பயணமாக இருக்கலாம். அதனால் தேவைக்கும், ஆசைக்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்துகொண்டால் வாழ்க்கையில் எந்த தீங்கும் வந்துவிடாது. அதனால் ஒரு வெற்றி என்பது ஒருவருக்கு சாதாரணமாக வந்துவிடாது. அதற்குப் பின்னால் அதற்கான அவரின் முயற்சிகளும், உழைப்பும் பேசுவனவாக இருக்கும்.

இதோ உங்களுக்காக நம்பிக்கைத் தரும் மேற்கோள்கள், தமிழிலும், ஆங்கிலத்திலும்.

ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்

Bigger successes are comprised of little changes.

நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

Hope comes with success. But success will come only to those with hope.

மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்

Learn to control your mind before it controls you


நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.

No matter how slow you do something until you stop

தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.

Courage is one step above fear

அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.

The desire to achieve a goal is more important than knowledge.


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

Able one achieves it, one who cannot teach it.

மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.

Do not exclaim at the mountain's height. If you climb the hill, even that is at your feet.

முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.

The rabbit wins, the tortoise wins, but the effortlessness never wins.


இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.

Your today's pain may change as your strength tomorrow.

நாம் வலியைத் தழுவி, அதை நமது பயணத்திற்கு எரிபொருளாக எரிக்க வேண்டும்.

Your pain can be used as fuel for your journey to success.

வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள்.

Failures are stairs to achieve the goal of success.


ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்.

A problem acts as an opportunity for you to do your best.

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.

Run if you can not fly.

பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது.

Old habits do not open new paths.


ஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.

A man succeeds when he stops proving himself to the world.

விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.

Whenever you fall, it is to rise and not to weep.

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

The small efforts you make today are the nail roots of success that will change tomorrow.


கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.

The one who takes advantage of the opportunities available and achieves the fruit of success is the best genius.

சிந்தனை மட்டும் செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.

If you only know how to think you are the best counselor for yourself.

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.

Life is ours as long as we have faith in ourselves.


உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

Get up with determination. Go to bed with satisfaction.

வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

Focusing on your goals and not the obstacles is the key to success.

நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.

You are only blocked by walls that you build yourself.


தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.

He who has self-confidence easily gains the trust of others.

நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல, ஒளி வீசப்போகும் விண்மீன்கள்.

We are not hiding female deer, but shining stars.

உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.

The world will easily find you if you show off your talent.


அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.

Always have the belief that something extraordinary is yet to happen.

கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.

Learn from those who are learning at present rather than from those who knew already.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 March 2024 9:57 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...