/* */

நம்பிக்கை விதைத்து இன்றைய நாளை துவங்குவோம்..!

நமது நாளின் துவக்கம் காலை பொழுதில் துவங்குகிறது. பொதுவாக அனைவரது அன்றாட வாழ்க்கையில் காலை பொழுதானது மிகவும் மிகிழ்ச்சியானதாகஇருக்க வேண்டும்.

HIGHLIGHTS

நம்பிக்கை விதைத்து இன்றைய நாளை துவங்குவோம்..!
X

kaalai vanakkam-காலை வணக்கம்(கோப்பு படம்)

Kaalai Vanakkam

காலை வணக்கம் வாசகர்களே..!

காலைப்பொழுது தான் அன்றைய நாள் முழுவது மிகிழ்ச்சியானதாகவும், இனிமையானதாகவும், அமைந்துவிட்டால் அன்றைய தினம் உற்சாகமானதாக அமையும். எப்பொழுது நேர்மையான நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் விதையுங்கள். ஆகவே உங்கள் காலை பொழுதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். மனதில் எப்பொழுது கவலைகளை நிரப்பி வைத்துக்கொண்டு. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களையும் வீணாக்கிவிடாதீர்கள்.

Kaalai Vanakkam

இதுவரை உங்கள் மனதில் இருந்த அழுக்குகள் கசப்பான எண்ணங்கள், வருத்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு எதிர்கால சந்தோஷத்தை உற்சாகமாக உருவாக்கும் காலம் இது. இந்த நாளில் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முக்கிய படி ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமாக மாற்றுவதே. சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல நாட்களின் வெற்றியே சிறிது சிறிதாக வாழ்வின் வெற்றிப்படிகளை நோக்கி நம்மை அழைத்து செல்லும். நீங்கள் காலையில் எழுந்த பிறகு செலவழிக்கும் முதல் சில மணி நேரங்கள் மிகவும் முக்கியம். நீங்கள் காலை நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை பொருத்தும் அன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமைகிறது.

உங்கள் காலை பொழுதை ஊக்கமளிக்கும் வகையில் இந்த பதிவில் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வகையில் காலை வணக்கம் பதிவுகளை தந்துள்ளோம். இந்த காலை வணக்கம் வாழ்த்து கவிதைகள் புத்தம் புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கிட நிச்சயம் உதவும் என்று நம்புவோம்.

Kaalai Vanakkam

கதிரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம்.

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!

அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்.

எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. இனிய காலை வணக்கம்.

Kaalai Vanakkam

உனக்கு நீ நண்பனாக இருந்தால் போதும் மற்றவர்கள் உன்னை நண்பனாக்கி கொள்வார்கள். இனிய காலை வணக்கம்.!

உங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது! கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்! காலை வணக்கம்.


விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

பிறரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்

Kaalai Vanakkam

பயத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம். எனவே பயத்தை விட்டொழித்து தைரியத்தோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள்.

நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்.. நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள். இனிய காலை வணக்கம்.!

புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது. காலை வணக்கம்!

நம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும் அதனையும் கடந்து வாழ பழகு. இனிய காலை வணக்கம்

Kaalai Vanakkam

வாழ்வின் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கைை மட்டுமே. எனவே இந்நாளை புதிய நம்பிக்கைகளோடு தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்!


காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும் ஆனால் ஒருவரின் மீது வைக்கும் உண்மையான அன்பு அந்த காலத்தையே மறக்க செய்துவிடும். இனிய காலை வணக்கம்.!

ஏமாற்றத்தை பறித்துக்கொண்ட போதும் ஏனோ எதிர்பார்ப்பை மட்டும் குறைத்துக்கொள்ள முடிவதில்லை.! இனிய காலை வணக்கம்.!

அழகிய காலை வணக்கம்... அழகிய காட்சியை தேடாதீர்கள் கானும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும்

Kaalai Vanakkam

காலை வணக்கம் எண்ணமும் பேச்சும் செயலும் ஒரே மாதிரி இருந்தால்.. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..!

காலை வணக்கம் விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயம் உண்டு

இனிய காலை வணக்கம் வாழ்வில் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டுமே

தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள் ஒவ்வாரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி வாழுங்கள்...!! 'இனிய காலை வணக்கம்'

அழகிய காலை வணக்கம் உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் 'எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது..!


ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய காலை வணக்கம்!

Kaalai Vanakkam

மற்றவரிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு மற்றவரிடம் உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்

முடியாது, முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு 'முடியும்' என்ற நம்பிக்கையோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள். இனிய காலை வணக்கம்.

வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானது ஆனால் எல்லோரையும் ஒரே போல் நடத்துவதில்லை.! இனிய காலை வணக்கம்.!

சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.. ஆனால் செயல்கள் தான் தங்கத் துளிகள்.! இனிய காலை வணக்கம்.!

அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்!

Kaalai Vanakkam

நீர் ஊற்றும் வரை செடிகள் வாடுவதில்லை உன் சிந்தனை ஊற்று இருக்கும் வரை உன் வலிமை தோற்பதில்லை. இனிய காலை வணக்கம்

ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டால்.. அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்..! இனிய காலை வணக்கம்.!

Updated On: 25 March 2024 4:26 PM GMT

Related News