Introvert என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? இப்போ தெரிஞ்சுக்கோங்க..!

Introvert Tamil Meaning
X

Introvert Tamil Meaning

Introvert Tamil Meaning-ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பல பொருள்களை விளக்கும். அந்த வகையில் Introvert என்ற வார்த்தையின் பொருள் குறித்து பார்ப்போம்..வாங்க.

Introvert Tamil Meaning-பொதுவாகவே ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பது வழக்கமானதுதான். சிலவை நேரடியாக புரிந்துகொள்ள முடியும். சிலவை மறைமுக பொருளைத்தரும். அதுபோலவே ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ளன. ஏற்கனவே ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி. அதனால் அதை கொஞ்சம் நுட்பமாகவே அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று Introvert என்ற சொல்லுக்கு பொருள் அறியப்போகிறோம்.

Introvert Tamil Meaning

Introvert என்ற ஆங்கில வார்த்தைக்கு அகமுக நோக்காளர் என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.உதாரணமாக, சமூக தொடர்புகளிலிருந்து சுருங்கி, தங்கள் சொந்த எண்ணங்களில் ஆர்வமுள்ள ஒருவராக இருப்பவரை கூறலாம்.

introvert - என்பதை அகமுக நோக்காளர் அல்லது உள்முக என்றும் கூறலாம்.

சில எளிமையான உதாரணங்கள்:

Noun: ஒரு நபர் பெரும்பாலும் வெளிப்புற விஷயங்களைக் காட்டிலும் தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் அக்கறை கொண்டவராக இருப்பவர்.

Verb: தன் உள்ளத்தைத் தன் பால் திருப்பி ஆய்வு செய் அல்லது உள்நோக்கி மடி,உள் முகமாக திரும்பு,திருப்பு.

Abbreviation: உள்முக சிந்தனையாளர்கள், உள்முகமாக, உள்நோக்கம், உள்ளுணர்வு, உள்நோக்கி மடி, உள்ளே திரும்பு அல்லது திருப்பு

மேலும் சில உதாரணங்கள் :

1. தன் உள்ளத்தைத் தன் பால் திருப்பி ஆய்வு செய்

2. ஒரு நபர் பெரும்பாலும் வெளிப்புற விஷயங்களைக் காட்டிலும் தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் அக்கறை கொண்டவர்.

3. காகிதம் போன்ற ஒரு பொருளை உள்நோக்கி மடித்தல்.

4. உள்நோக்கமுள்ள மக்கள் வெளி உலகத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர்.

5. தன் செயல்களை அதிக அளவில் உள்முக சிந்தனை செய்பவர்.

6. தன் வந்த வழியே திரும்புதல் அல்லது உள்ளே திரும்பு,திருப்பு

7. அகக் காட்சி,தன் உள்ளத்தைத் தன் பால் திருப்பி ஆய்வு செய், மிக அதிக அளவில் ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர்.

8. தன் மேல் நம்பிக்கை சற்றும் இல்லாமல் தன்னம்பிக்கை அற்றவராக விளங்குபவர்.

விளக்கம்

NOUN

It's generally thought that shyness goes hand in hand with introversion, but many introverts simply prefer solitary to social activities.

a shy, reticent, and typically self-centered person.

TRANSLATION OF 'INTROVERT'

அகக் காட்சி,

தன் உள்ளத்தைத் தன் பால் திருப்பி ஆய்வு செய்

NOUN

தன்னம்பிக்கை அற்றவர்

ஆங்கில உதாரணங்கள்

1. In a way, despite his impressive personality, he was something of an 'introvert' , and basically a shy person.

2. I mean, you're my brother, and Bobby's my husband, I get enough of the 'introvert' personality!

3. Can an 'introvert' be a successful autograph seeker?

4. So just how does an avowed 'introvert' who shuns fame and has lacked, for the last 16 years she says, the basic ability to make friends, take such an extroverted record on the road and communicate it to others?

5. 'I used to be a very 'introvert' guy but after taking up acting, my life is like an open book,' claims the actor.

உலக உள்முக சிந்தனையாளர் தினம்

உலக உள்முக சிந்தனையாளர் தினம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள் உள்முக சிந்தனையாளர்களை நன்கு புரிந்துகொள்ளவும் பாராட்டவும் ஒரு வாய்ப்பாக உருவாக்கப்பட்ட நாளாகும். முதல் உலக உள்முக சிந்தனையாளர் தினம் 2011ம் ஆண்டில் நடைபெற்றது. உலக உள்முக சிந்தனையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உள்முக சிந்தனையாளர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்கள் திறமையான மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையினர் என்பதை மறந்துவிடக் கூடாது. மிகவும் பிரபலமான விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள். உள்முக சிந்தனையாளர்கள் தான் நாம் வாழும் உலகத்தை வடிவமைக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் குறிப்பிட்ட சில உடல்நல குறைபாட்டு அபாயங்கள், வேலை தொடர்பான பிரச்னைகள் மற்றும் பெரும்பாலும் கடினமான உறவுகளை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். ஜனவரி 2ம் தேதி அன்று ஒரு கணம் எடுத்து, உள்முக சிந்தனையாளர் என்றால் என்ன என்று அவர்களைப்பற்றி சிந்திப்போம். உள்நோக்கம் பற்றிய சிறந்த புரிதல் ஒரு சிறந்த உலகத்திற்கு வழிவகுக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஆப்பிள் பிரியர்களுக்கான  புதிய  அறிமுகம்..! பழைய விலைக்கே அப்கிரேட்டட் மேக்புக் ஏர் எம்2, எம்3 மாடல்கள்..மிஸ் பண்ணிடாதீங்க!..