/* */

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil-தீபாவளிக்கு எப்படி வாழ்த்து கூறலாம்..! வாங்க வாழ்த்துவோம்..!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதற்கு வித விதமான வார்த்தைகளைத் தேடுவது வழக்கம். இதோ வாழ்த்துகளின் வரி வடிவங்கள்.

HIGHLIGHTS

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil-தீபாவளிக்கு எப்படி வாழ்த்து கூறலாம்..! வாங்க வாழ்த்துவோம்..!
X

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

பண்டிகை காலங்களில் வாழ்த்துச் சொல்வது உலகில் உள்ள அனைத்து மக்களின் மரபாகும். ஒரு காலத்தில் பொங்கல், தீபாவளி என்றால் அழகு, அழகான வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்வார்கள். அந்த வாழ்த்து அட்டைகளை விலை கொடுத்து வாங்கி, ஆசிரியர்களுக்கு,உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைப்போம்.

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

வாழ்த்து அட்டையை பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும். அழகான வண்ணங்களில் பூக்கள் அல்லது இயற்கை காட்சிகள், பொங்கல் என்றால் பானை, கரும்பு, மாடுகள் இருக்கும் காட்சிகள், தீபாவளி என்றால் வண்ண வண்ண மத்தாப்பு, பட்டாசுகள் வெடிப்பது போன்ற காட்சிகள் என கண்ணைப்பறிக்கும்.

அப்படி அனுப்பி வாழ்த்துக் கூறிய நாம் இன்று செல்போனில் இரண்டு வார்ததைகளை டைப் செய்து ஒரு தட்டு அடுத்த நொடி வாழ்த்து போய் சேர்ந்துவிடுகிறது. அப்படியான தொழிநுட்ப உலகுக்கு வந்துவிட்டோம். அதனால் பழைய கதைகளை கூறுவதில் பயனில்லை.


இதோ உங்களுக்காக செல்போனில் தட்டினாலும் சரி, இல்லை எழுதி அனுப்பினாலும் சரி தீபாவளி வாழ்த்துகள் தந்துள்ளோம். அனுப்பி மகிழுங்கள்.

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

என்றென்றும் உங்கள்

இல்லங்களிலும் உள்ளங்களிலும்

மகிழ்ச்சி பொங்க

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு

வெடிக்க.. மகிழ்ச்சியுடன்

இந்நாளை கொண்டாட..

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

பட்டாசுகள் வெடிக்கும்

போது தீமைகளும் வெடித்து

சிதறட்டும்.. அனைவருக்கும்

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

உங்கள் இல்லத்தில் இன்பமும்..

உள்ளத்தில் மகிழ்ச்சியும்

பொங்கிட என் இனிய

தீபாவளி நல் வாழ்த்துகள்.

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

உங்களது ஆசைகளும்

கனவுகளும் நிறைவேறட்டும்

இந்த நாள் இனிய நாளாக

அமைய என் இனிய

தீபாவளி நல் வாழ்த்துகள்.

உங்கள் வாழ்க்கையில்

துன்பங்கள் எல்லாம்

கரைந்து போக.. ஒளிமயமான

எதிர்காலம் பிறக்க.. இந்த

தீபாவளி திருநாளில்

மகிழ்ச்சியுடன் இருக்க

இனிய தீபாவளி வாழ்த்துகள்.


தீபத்தின் ஒளியாய் தீபாவளி

மலரும்.. மகிழ்ச்சியும்

வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட

அனைவருக்கும் இனிய

தீபாவளி வாழ்த்துகள்.

உங்கள் வாழ்க்கையில்

இருக்க கூடிய எல்லா

துன்பங்களும் தீப ஒளியால்

விலகி.. உங்கள் வாழ்க்கை

தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

உங்களுக்கும் உங்கள்

குடும்பத்தினருக்கும்

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

நண்பர்கள் அனைவருக்கும்

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

எல்லா தடை கற்களும் படிக்கற்களாக

மாறி துன்பங்கள் நீங்கி

இன்பங்கள் மலர என்

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

தித்திக்கும் தீபாவளி திருநாள்

நல் வாழ்த்துகள்

என் அன்பு நண்பர்கள் மற்றும்

அவர் குடும்பத்தினர் அனைவருக்கும்

இனிய தீப திருநாள் வாழ்த்துகள்.

சகல செல்வங்களையும் இந்த

தீப திருநாள் உங்களுக்கு

வழங்கட்டும்.. இனிய

தீபாவளி வாழ்த்துகள்.


தீப ஒளியில் இருள் விலகுவது

போல் உங்கள் வாழ்விலும்

துன்பம் விலகி இன்பம் நிலைத்து

இருக்கட்டும்..

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

இனிய தீப திருநாள் வாழ்த்துகள்..

அனைவரது இல்லங்களிலும்

உள்ளங்களிலும் அன்பின் ஒளி

பரவட்டும்.. மகிச்சியும்

இனிமையும் நிறையட்டும்.

அனைவர் வாழ்விலும் இருள்

மறைந்து ஒளி மலர அன்பான

உறவுகளுக்கு.. இனிய

தீபாவளி நல் வாழ்த்துகள்.

தீபாவளி வாழ்த்துகள்..

உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும்,

மனநிறைவும், ஆரோக்கியமும்

செல்வமும் நிறையட்டும்.

உங்கள் வாழ்வு என்றும்

இனிதாய் அமைய என்

தீபத்திருநாள் நல் வாழ்த்துகள்.

அன்பு கொண்ட இதயங்கள்

அனைவருக்கும் இனிய

தீபாவளி வாழ்த்துகள்.

இந்த இனிய தீப திருநாளும்

உங்கள் வாழ்க்கையும்

ஒளிமயமாக பிரகாசிக்க என்

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

வாழ்க்கையில் துன்பங்கள்

கரைந்து இன்பங்கள் நிறைய

இந்த தீப திருநாளில் வாழ்த்துகின்றேன்

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள்

எல்லாம் கரைந்து போக..

ஒளிமயான எதிர்காலம் பிறக்க..

இந்த தீபாவளி திருநாளில்

மகிழ்ச்சியுடன் இருக்க..

இனிய தீபாவளி வாழ்த்துகள்.


Iniya Deepavali Nalvazhthukkal in Tamil

நல்ல எண்ணங்கள் என்ற

தீப விளக்கை ஏற்றி வைத்து

இருள் என்ற தீமையை

அழித்திடுங்கள். இனிய

தீபாவளி நல் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியான இந்த நாளில்

உங்கள் வாழ்வில் வெளிச்சம்

பிரகாசிக்கட்டும்.. என் இனிய

தீபாவளி நல் வாழ்த்துகள்.

Updated On: 2 Dec 2023 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்