பெண் என்பவள் யார்? அவள் எப்படிப்பட்டவள்..? தெரிஞ்சுக்கங்க..!
Female in Tamil Meaning-பெண் என்பவள் படைப்பின் விசித்திரம். பெண் இல்லாத ஒரு உலகை நினைத்துப்பார்க்க முடியாது. அவனின்றி அணுவும் அசையாது என்பதைப்போல பெண்ணின்றி இவ்வுலகில்லை.
HIGHLIGHTS
Female in Tamil Meaning-பெண் என்பவள் தாய்மையின் அடையாளம். பெண் படைப்பின் விசித்திரம். பார்ப்பதற்கு மென்மையானவர்களாக இருப்பினும் மனதளவில் அவர்கள் வலிமை மிகுந்தவர்கள். இயற்கை அவர்களுக்கென்று சில சிறப்புத் வைத்துள்ளது.
பொதுவாகவே ஆண்கள் வலிமை மிகுந்தவர்களாக அவர்களின் எலும்பு அமைப்பு, தசை போன்றவைகள் பெண்களைவிட முரடாகவே இருக்கும். பெண்களின் எலும்பு அமைப்பு மற்றும் தோல் போன்றவை மென்மையானவையாக இருக்கும். இருப்பினும் எலும்பு அமைப்பில் பெண்களுக்கு சிறைப்பட்டு எலும்பு ஒன்று உள்ளது. அது அவர்களின் பேறுகாலத்தில் பிரசவத்தை தங்குவதற்காக
இயற்கை அளித்த கொடைதான் அந்த கூடுதல் எலும்பு.
வரலாற்றில் பெண்கள்தான் இந்த சமூகத்தை வழிநடத்தி வந்தனர். அதாவது இந்த சமூகம் தாய்வழி சமூகமே. காலப்போக்கில் அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தி ஆளுமைகொண்டத்து இந்த ஆணாதிக்க சமூகம். கணவன் இறந்துபோனால், அந்த பெண்ணும் உடன்கட்டை கொடிய சம்பிரதாயங்கள் இருந்த சமூகம்.இது. பெண்ணுக்கு சராசரி உரிமைகள் மறுக்கப்பட்டன. வீட்டுக்குள் மட்டுமே இருக்கவேண்டும். அடுப்படி மட்டுமே பெண்களுக்கானது. கல்வி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. மொத்தத்தில் பெண்கள் அடிமகைளாக்கப்பட்டனர், கல்வி அறிவு பெற்ற சமூகமாக மாறிய பின்னரே அவர்களுக்கான உரமைகள் கிடைக்கத்தொடங்கின. இன்று கல்வி அறிவி பெற்று பல துறைகளில் பெண்களின் பங்கு கோலோச்சி இருக்கிறது. பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்கிற நிலை வந்துள்ளது.
அப்படி இருந்த காலத்திலும் பெண் சமூகம் வளரவேண்டும் என்று போராடிய பெண்களும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் , பெண்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்காகப் போராடும் நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த சில பெண்களின் சுருக்கமான கண்ணோட்டம் இங்கே தரப்பட்டுள்ளன.
அன்னி பெசன்ட்: அன்னி பெசன்ட் ஒரு பிரிட்டிஷ் சமூக சீர்திருத்தவாதி ஆவார், அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டார், மேலும், 1927 ம் ஆண்டில் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவினார்.
கமலாதேவி சட்டோபாத்யாய்: கமலாதேவி சட்டோபாத்யாய் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார், அவர் தமிழ்நாட்டில் பெண்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார். அவர் அகில இந்திய பெண்கள் மாநாட்டின் நிறுவனர். மேலும், பெண்களுக்கு எதிரான சில நடைமுறை சட்டவிதிகளை மாற்றுவதற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் பெண்களுக்கு வாரிசு உரிமை மற்றும் விவாகரத்து செய்வதில் சம உரிமைகள் கிடைப்பதில் சாதகமாக அமைந்தன.
Female in Tamil Meaning
முத்துலட்சுமி ரெட்டி: தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினரான முதல் பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி. அவர் ஒரு மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் பெண்களின் அதிகாரம் மற்றும் குழந்தைத் திருமணம் மற்றும் தேவதாசி முறை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக போராடினார்.
ருக்மணி லட்சுமிபதி: ருக்மணி லட்சுமிபதி ஒரு மேடை நடிகை மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அவர் 1932 இல் தமிழ்நாடு பெண்கள் மாநாட்டை நிறுவினார். மேலும் இந்து விதவை மறுமணச் சட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சரோஜினி நாயுடு: "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்றும் அழைக்கப்படும் சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய ஒரு கவிஞர் மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான முதல் பெண்மணியான இவர், தமிழ்நாட்டின் பெண்களுக்கு அதிகாரமளிக்க பாடுபட்டார்.
தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடிய பல துணிச்சலான மற்றும் தைரியமான பெண்களின் சில எடுத்துக்காட்டுகள் இவை. அவர்களின் அயராத முயற்சிகள் மாநிலத்தில் அதிக பாலின சமத்துவத்திற்கு வழி வகுக்க உதவியது மற்றும் எதிர்கால சந்ததியினர் பெண்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர தூண்டியது.
பெண்களின் வளர்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Pen (பெண்) - Woman
Pedhai (பேதை) - Girl up to age 7
Pethumbai (பெதும்பை) - Girl btw age 8 and age 11
Mangai (மங்கை) - Woman , Girl btw age 12 and age 13
Madandhai (மடந்தை) - Woman btw age 14 and 19
Arivai (அரிவை) - Woman btw age 20 and 25
Therivai (தெரிவை) - Woman btw age 25 and 31
Perilam Pen (பேரிளம் பெண்) - Woman of age up to 40
Thai / Thaiyal (தை/தையல்) - Woman , beauty
Parambi (பறம்பி) - Cunning woman
Paavai (பாவை) - Woman
Poovai (பூவை) - Lady
Pen (பெண்) - woman , daughter
Pettai (பெட்டை) - female
Mooli (மூளி) - Ugly woman
Avvai (அவ்வை) - Old Woman
Aatti (ஆட்டி) - Woman , Wife
Moodhaatti (மூதாட்டி) - Elder Woman
Seemaatti (சீமாட்டி) - Wealthy Woman
Pondaatti (பெண்டாட்டி) - Wife
Thamburaatti (தம்புராட்டி) - Elder Woman
Piratti (பிராட்டி) - Elder Woman
Kizhavi (கிழவி) - Old Woman
Karigai (காரிகை) - Woman
Navasaarigai (நவசாரிகை) - Bride
Navodai (நவோடை) - Bride
Sirumi (சிறுமி) - Girl
Kanni (கன்னி) - Virgin Girl
Maadhu (மாது) - Lady
Anangu (அணங்கு) - Beauty
Padhumai (பதுமை) - Lady
Kizhaththi (கிழத்தி) - Woman
Magalir (மகளிர்) - Daughter like
Maadhar (மாதர்) - Mother like
Thaai (தாய்) - Mother
Thaaram (தாரம்) - Wife
Amma (அம்மா) - Mother
Ammayi/Ammachi/Aaththa/Paatti/Apputha/Ammamma - Grandma
Nadhi , Nilam , Boomi - Lady
Magal (மகள்) - daughter
Sthree (ஸ்திரி) - Lady
Pendu (பெண்டு) - Woman
Thaaragai (தாரகை) - Woman
Mudaththi (முடத்தி),
Kuraththi (குறத்தி)
Azhagi (அழகி) - Beauty
Naari (நாரி)
Tamil (Thai) (தமிழ் தாய்)
Ammani (அம்மனி)
Nangai (நங்கை)
Kumari (குமரி)
Yuvathi (உவதி/யுவதி)
Nayagi (நாயகி)
Thirumathi (திருமதி)
Illaal (இல்லாள்)
Manaiyaal (மனையாள்)
Manaivi (மனைவி) - Wife
Thalaivi (தலைவி)
AmmaaMeniyal (அம்மாமேனியள்)
Madavol (மடவோள்)
Sevaki (சேவகி)
Maamaiyol (மாமையோள்)
Maayol (மாயோள்)
Thunaivi (துணைவி)
Madakkodi(மடக்கொடி)
Thalaimagal (தலைமகள்)
Kaimpen (கைம்பெண்)
Enthilai (ஏந்திளை)
Arasi (அரசி)
Kaadhali (காதலி)
Ilaigni (இளைஞி)
பெண் என்பவள் சக்தியின் வடிவம். ஆணும் பெண்ணும் சரி சமமே என்பதை வலியுறுத்தவே சிவ-சக்தி உருவம் பெற்றார் சிவபெருமான்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2