/* */

Expectation Quotes Tamil-அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றத்தின் பாதையாகும்..!

வாழ்க்கையில் அறியாமல் ஒருமுறை ஏமாறலாம். ஆனால் தொடர்ந்து நாம் ஏமாந்தால் அது ஏமாளி என்பதற்கு அர்த்தமாகும். வீழ்ச்சியில் பாடம் கற்பதே அனுபவம் ஆகும்.

HIGHLIGHTS

Expectation Quotes Tamil-அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றத்தின் பாதையாகும்..!
X

expectation quotes tamil-எதிர்பார்ப்பு மேற்கோள்கள் (கோப்பு படம்)

Expectation Quotes Tamil

பொதுவாக நம் வாழ்க்கையில் முக்கியம் என நினைப்பவர்கள் நம்மை ஏமாற்றுபவராக இருந்தால் அதைத்தான் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத வலியாக இருக்கும். வாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றது தெரியுமா?

Expectation Quotes Tamil

ஒருவர் ஒருவரை அதிகமாக நம்புவதால்தான் ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை முன்பே அறிந்து செயல்பட வேண்டும்.

வாழ்க்கையில் ஏமாற்றங்கள் அதிகரிக்கும் பொழுது கோபமும் அதிகரிக்கின்றது. ஏமாற்றங்களை சந்திக்கும் நாட்களை கடப்பது தான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

ஆனால் கடந்து விட்டால் முன்னர் நமக்கு கிடைத்த அன்பை விட எதிர்வரும் நாட்களில் வரும் அன்பு பலமாகவும் நிரந்தரமாகவும் இருக்கும்.

எதிர்பார்ப்பு மேற்கோள்கள்

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்

ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.

எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்று

பிறகு எத்தனை முறை கிடைத்தாலும்

சந்தோசத்தை தராது.

Expectation Quotes Tamil

எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்

அது உண்மை அதனால்

எதிர்பார்ப்பு இல்லாமல்

வாழ முடியாது.ஆனால்

யாரிடம் எதிர்பார்க்க வேண்டும்

என்று தெரிந்து கொள்ளுங்கள்.


எதிர்பார்ப்புகள் இல்லாமல்

வாழ கற்று கொள்கிறேன்.

ஏமாற்றங்களை சந்தித்த பின்.

எதிர்பார்த்து எதிர்பார்த்து

ஏமாறுவதை விட

எதிர்பார்க்காமல் இருப்பதே

நல்லது.

உங்களுக்கு எதிர்பார்ப்புகள்

இருக்கும்போது ​​​​நீங்கள் ஏமாற்றத்திற்கு

உங்களை அமைத்துக் கொள்கிறீர்கள்.

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை

நீங்கள் ஏற்றுக்கொண்டால்

குறிப்பாக எதிர்மறையானவை

நீங்கள் ஒருபோதும்

முடிவை மாற்ற மாட்டீர்கள்.

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளின்

அடிப்படையில் உங்கள்

வாழ்க்கையை அமைக்க முடியாது.

Expectation Quotes Tamil

ஒருவரின் எதிர்பார்ப்புகள்

பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்போது

ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும்

உண்மையிலேயே பாராட்டுகிறார்.

உங்கள் எதிர்பார்ப்புகளை குறைக்கவும்.

இது சொர்க்கம் அல்ல எனவே

இது இருக்கும் என்று

எதிர்பார்க்க வேண்டாம்.

மரணத்தை காட்டிலும்

கொடுமையானது மனக்கவலை.

மரணம் ஒருமுறை தான் கொல்லும்.

மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.

சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி…

பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட,

பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை…

ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி

தண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை…

Expectation Quotes Tamil

காயங்களின்றி காலம்

எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…

உயிரோடு இருக்கிறேன்

ஆனால் உடைந்து இருக்கிறேன்

என்னவென்றே தெரியாத

பல காரணங்களால்…

விதியே…..

ஒருநாளாவது என்னை நீ நிம்மதியாக உறங்க வை….

அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை…

நான் நேசிக்கும் ஒரு உறவும்

எனக்கு நிரந்தரமில்லை என்பது

கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போல…!

Expectation Quotes Tamil

நானே வறுமையில் வாழ்கிறேன்…

வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது…

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல.

நான் ஏமாறும் விதம்தான் புதிது சிலநேரம் அன்பால்…

சிலநேரம் நம்பிக்கையால்…

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு

நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும்

பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்…

என்ன நடந்தாலும் உன்னிடம்

சொல்லியே பழகிவிட்டேன்

நீ போனதை யாரிடம் சொல்ல?

என் இதயமும் உணர்வற்று..

உன் நினைவால்..

என் உயிர் மட்டும் …

வாழுதடி

Expectation Quotes Tamil


மறக்கத்தான் நினைக்கிறேன்

உன்னை முடியவில்லை..

நீ என்னை மறந்து விட்ட போதிலும் கூட..

நீ அளித்த அன்பளிப்புகளிலேயே

அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்…

பொய்யாக நேசிப்பவர்கள் கூட

சந்தோசமாக இருக்கின்றனர்.

உண்மையாக நேசிப்பவர்கள் தான்

அதிகம் காயப்படுகின்றனர்..

எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய்

என்னை எப்போதும்

பின் தொடர்கிறது உன் நினைவுகள்…

மறக்க நினைக்கும் நீயும்…

மறக்க முடியாமல் நானும்.

விடைபெறாத என் வார்த்தைகளால்..

விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்…

கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்….

காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்…

Expectation Quotes Tamil

அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்..!

வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை

நாமாகவே கற்பனை செய்து

இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பு வைப்பது…!!

உடலுக்கு உயிர் கூட சுமைதான்

நாம் உயிராக நினைக்கும்

ஒரு உயிர் நம்மை மறந்து சென்றால்…

ஒரு நாள் நீ நானாக வேண்டும்…!

நான் நீயாக வேண்டும்..!

அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை…

Expectation Quotes Tamil

நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம்

நாளை யாரோவாக

உணரப்படுவோம் என்று அறிந்த நொடி

அமைதியாக விலகிவிடுவது நல்லது.

Updated On: 8 Feb 2024 3:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி