Don t Believe Anyone Meaning in Tamil-உறவுகள் பொய்யாகும்போது அவநம்பிக்கை உதயமாகிறது..!

Don t Believe Anyone Meaning in Tamil-உறவுகள் பொய்யாகும்போது அவநம்பிக்கை உதயமாகிறது..!
X
don t believe anyone என்று ஆங்கிலத்தில் கூறுவது பிறரை நம்பாதே என்பதாகும். பிறரை எப்போது நம்பக்கூடாத நிலை வரும்.துரோகம் செய்யும்போதுதான்.

Don t Believe Anyone Meaning in Tamil

பிறரை நம்பாதே என்று கூறுவது நம்பிக்கை இன்மையின் பிறப்பிடம். அது நம்மை ஏமாற்றுவதற்கு அல்ல. அணைந்து நம்பிக்கையை கொன்றுவிட்டவர்களுக்கு ஏற்படும் அவமானம். அதனால் நாம் கவலைப்படாத தேவை இல்லை. நமது உறவை இழந்த அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

போலியான உறவுகள் வைத்திருப்பவர்கள் எல்லோரிடமும் நடிக்கத்தான் செய்வார்கள். ஒரு நாள் எந்த உறவும் இல்லாமல் தனித்து விடப்படும்போது உறவுகளின் மகிமை தெரியும். அப்போது அவர்களுக்கு யாரும் தயாராக இருக்கமாட்டார்கள்.

Don t Believe Anyone Meaning in Tamil


போலியான உறவுகளைவிட நம்மை எதிரியாக பார்ப்பவர்கள் மேலென்று சொல்லலாம். அவர்கள் நம்மை முறித்துக்கொண்டவர்கள். ஆனால், கூட இருந்தே துரோகம் செய்பவர்கள் துரோகி. நம்பத்தகாதவர்கள். அதனால் வாழ்க்கையில் நல்லவர்களை இனம்கண்டு பழகுதல் அவசியம்.

இதோ போலியான உறவுகள் குறித்த மேற்கோள்கள்

படிப்பு கற்றுத்தருவதை விட

சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும்

வாழ்க்கையை !

நான் மாறும் போது மாறும் ஒரு நண்பன் எனக்கு தேவையில்லை.

நான் தலையசைக்கும் போது தலையாட்டுகிறேன் . என் நிழல் அதை சிறப்பாக செய்கிறது.

திடீரென கிடைக்கும் அன்பை நம்பி

வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே!

காரியம் முடிந்த பின் உன்னை விட்டு விலகி விடும்.

அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல

சில உறவுகளும் தான்.

கூடினாலும் குறைந்தாலும்

கடைசியில் குப்பையில்தான்.

Don t Believe Anyone Meaning in Tamil

அத்தனை அன்பும் பொய் தான்

என்று தெரிய வரும் போது

அத்தனை நாள் பழக்கமும்

அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.


வாழ்க்கையில் நெருக்கடி வருகிற போது

மனிதர்கள் மறைந்து போகிறார்கள்.

அவர்கள் வேசங்களும் கலைந்து போகிறது.

மெய் மறந்த காதல் பொய் என்று போனால்

இறப்பும் பிறப்பாகி விடும்

அடைக்கப்பட்ட கல்லறையில்.

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு...

நாம் மூன்றாவது மனிதர்கள் தான்.

Don t Believe Anyone Meaning in Tamil

துரோகத்தின் முதல் விதை

அதிகபட்ச நம்பிக்கையில் தான் தூவப்படுகிறது.

பலரை சில காலமும்

சிலரை பல காலமும் ஏமாற்றலாம்.

ஆனால் எல்லோரையும்

எப்போதும் ஏமாற்ற முடியாது.


எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…

இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும்

இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!

தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது

தேவைக்காக பேசவும் தெரியாது.

Don t Believe Anyone Meaning in Tamil

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…

மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்;

ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்…

இன்று பழகுவார், நாளை விலகுவர்!‌

உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்!

பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும்

சந்தேக கண்ணோட்டத்துடன்

பார்க்கப்படுகிறார்கள் இன்று…

Don t Believe Anyone Meaning in Tamil

இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே…

உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும்

கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது

ஏமாந்து போறத விட பெரிய வலி,

நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்


போலியானவர்கள் உங்களைப் பற்றி

உங்களுக்கு முன்னால் நல்லதும்,

உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்

என்னை பிடித்து பழகியவர்களை விட

என்னை ஒரு பொழுதுபோக்காய்

நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்

Don t Believe Anyone Meaning in Tamil

நம்மை தேவைக்கு மட்டுமே

பயன்படுத்துபவர்களைத் தான்

நாம் தேவையானவர்கள் என

நம்பிக் கொண்டிருக்கிறோம்..

Tags

Next Story
ai in future education